பரிந்துரைக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

பரிந்துரைக்கபட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் பட்டியல் (List of nominated members of the Rajya Sabha) கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் சமூக சேவைகளுக்கு அவர்கள் செய்த பங்களிப்புகளுக்காக பன்னிரண்டு உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் ஆறு ஆண்டு காலத்திற்கு மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கபடுவார்கள் . இந்திய அரசியலமைப்பின் நான்காவது அட்டவணை (கட்டுரைகள் 4 (1) மற்றும் 80 (2)) இன் படி இந்த உரிமை குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய உறுப்பினர்கள்

தற்போதைய மாநிலங்களவை உறுப்பினர்கள் இது குடியரசுத் தலைவரால் பரிந்துரைக்கப்பட்ட ஆகும்.

வரிசை எண்படம்பெயர்[1]துறைஅரசியல் கட்சி[1]
பதவியேற்ற நாள்[2]
பதவி முடியும் நாள்
[2]
1 மகேஷ் ஜெத்மலானிசட்டம்பாரதிய ஜனதா கட்சி02-சூன்-202113-சூலை-2024
2 சோனல் மான்சிங்கலைபாரதிய ஜனதா கட்சி14-சூலை-201813-சூலை-2024
3
ராம் சகல்சமூகப் பணிபாரதிய ஜனதா கட்சி14-சூலை-201813-சூலை-2024
4 ராகேஷ் சின்காஇலக்கியம்பாரதிய ஜனதா கட்சி14-சூலை-201813-சூலை-2024
5 ரஞ்சன் கோகோய்சட்டம்சுயேட்சை19-மார்ச்-202018-மார்ச்-2026
6 வீரேந்திர எக்டேசமூகப் பணிசுயேட்சை7-சூலை-20226-சூலை-2028
7 பி. டி. உசாவிளையாட்டுசுயேட்சை7-சூலை-20226-சூலை-2028
8 இளையராஜாகலைசுயேட்சை7-சூலை-20226-சூலை-2028
9 கே. வி. விஜயேந்திர பிரசாத்திரைப்படத்துறைசுயேட்சை7-சூலை-20226-சூலை-2028
10குலாம் அலி கட்டானாசமூகப் பணிபாரதிய ஜனதா கட்சி11-செப்டம்பர்-202210-செப்டம்பர்-2028
11சுதா மூர்த்திசமூகப் பணி08-மார்ச்-202407-மார்ச்-2030
12காலியிடம்

முன்னாள் உறுப்பினர்கள்

இதுவரை மாநிலங்களவை உறுப்பினர்களாக செயல்ப்டவர்களின் முழு பட்டியல்.

எண்படம்பெயர்நியமனம் நாள்[3]பணி முடிவடையும் நாள்
1 அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் 03 ஏப்ரல் 195203 அக்டோபர் 1953
2 சத்தியேந்திர நாத் போசு 03 ஏப்ரல் 195202 சூலை 1959
3 பிருத்விராஜ் கபூர் 03 ஏப்ரல் 195202 ஏப்ரல் 1960
4 – ஜெகதீசன் மோகன்தாஸ் குமாரப்பா 03 ஏப்ரல் 195202 ஏப்ரல் 1954
5 – காளிதாஸ் நாக் 03 ஏப்ரல் 195202 ஏப்ரல் 1954
6 ருக்மிணி தேவி அருண்டேல் 03 ஏப்ரல் 195202 ஏப்ரல் 1962
7 – என்.ஆர் மல்கனி 03 ஏப்ரல் 195202 ஏப்ரல் 1962
8 – சாஹிப் சிங் சோகே 03 ஏப்ரல் 195202 ஏப்ரல் 1956
9 சாகீர் உசேன் 03 ஏப்ரல் 195206 சூலை 1957
10 மைதிலி சரண் குப்த் 03 ஏப்ரல் 195202 ஏப்ரல் 1964

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்