என்னைப் பற்றி
  

எனது பெயர் செ.சாந்தரூபன். நான் இலங்கையின் மட்டக்களப்பைச் சேர்ந்தவன். கிழக்குப் பலகலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீட (Faculty of Health-Care Sciences) நூலகராகப் பணியாற்றி வருகின்றேன். 2009 முதல் தமிழ், ஆங்கில விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறேன்.

மேலும் சில...
  
taஇந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.

இப்பயனர் சைவ சமயி ஆவார்.
இப்பயனர் இலங்கையராவார்.

இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 15 ஆண்டுகள், 5 மாதங்கள்,  25 நாட்கள் ஆகின்றன.
எனது கல்வி
  

கல்வி கற்ற பாடசாலைகள்: மட்/கொம்மாதுறை விநாயகர் வித்தியாலயம், மட்/செங்கலடி மத்திய கல்லூரி

உயர் கல்வி: B.Sc (Hons) (விலங்கியல் சிறப்புத் துறை) கிழக்குப் பல்கலைக் கழகம் [1], M.Sc (சுற்றாடல் விஞ்ஞானம்) பேராதனைப் பல்கலைக் கழகம் [2]

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பயனர்:Santharooban&oldid=785836" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்