Prabaka 123
Joined 22 சனவரி 2015
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dd/PRABAKARAN.jpg/220px-PRABAKARAN.jpg)
சி பிரபாகரன் ஒரு பார்வை
பெயர்: முனைவர் சி.பிரபாகரன்
தொழில்: உதவிப் பேராசிரியர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
ஆராய்ச்சி திட்டங்கள்
தற்போதய அராய்ச்சி திட்டங்கள்
1.நெல் வைகோலை வயலிலேயே உரமாக்குதல்
2. இயற்கை வேளாண்மையில் அங்ஙக தழைச்சத்து மூலம் நெல் விளைச்சல் மற்றும் மண்ணின் தரத்தை உயர்த்துதல்
3. வாழைக் கழிவுகளை அந்த இடத்திலேயே மக்க வைக்க அராய்ச்சி
முடித்த ஆராய்சிகள்
- பல்வேறு வகையான அங்ஙக தழைச்சத்து மூலங்களை தக்காளியின் விளைச்சல் மற்றும் தரத்தை மேம்படுத்த பயன்படுத்துதல்
- காகித அட்டை ஆலை கழிவு நீரை சொட்டூஉர நீர்பாசணத்தின் மூலம் பயன்படுத்தும் போது வாழைப்பயிரின் தரம், விளைச்சல் மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள்
- காகித ஆலைக்கழிவு நீரை கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் வளர்ப்புக்கு பயண்படுத்துதல்
- தமிழ்நாட்டிலுள்ள நெல் வயல்களில் மீத்தேன் உருவாக்கம்
- தென்மாவட்டங்களில் செம்மை நெல் சாகுபடி
- உயிர்பாணம், உயிர் உரம், உயிரியல் பூச்சிக்கொல்லிகள் பற்றிய கொள்கைகளைப்பரப்புதல்
- சாராய ஆலைக்கழிவு நீரை பண்ருட்டி பகுதிகளில் விவசாயதிற்கு பயன்படுத்துதல்
- பரமகுடி பகுதிகளின் மானாவாரி நெல்சாகுபடியில் ஒருங்கிணைந்த உர நிர்வாகம்
- சிமெண்ட் ஆலைகழிவுகளை நெற்பயிருக்கு உரமாக பயன்படுத்துதல்
- நெய்வேலி நிலச் சுரங்க மண்மேடுகளுக்கேற்ற மரங்கள்
எழுதிய ஆராய்ச்சி கட்டுரைகள்
கல்லூரிபொருப்புகள்
மாணவர்களுக்கு எடுத்த பாடங்கள்
வேளாண்மை
இளங்கலை வேளாண்மை அறிவியல் (BSc (Agri)ஆங்கில வடிவம்)
1.வனவியல், இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல்
2. சுற்றூச்சூழல் அறிவியல் தத்துவங்கள்
வேளாண்மைபொறியியல்
இளங்கலை வேளாண்மை பொறியியல் தொழில் நுட்பம் (ஆகில வடிவம்)
- நேனோ தொழில் நுட்பமும் அதன் பயண்பாடுகளும்
வனவியல்
இளங்கலை வனவியல் (ஆங்கில வடிவம்)
- கால நிலை மாறுதலும் அவற்றை சமாளித்தலும்
- நாட்டு நலப்பணித்திட்டம்
- தென் தமிழ் நாடு- வனவியல் கல்விச் சுற்றுலா
முதுகலை வனவியல்(MSc (Forestry))
- சுற்றுச் சூழல் மாசுபாடு மேளாண்மை
முனைவர் (Ph.D.,) (ஆங்கில வடிவம்)
1. பேரிடர் மேளாண்மை
வேலைசெய்த இடங்கள்
- வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிள்ளிகுளம், தூத்துக்குடி மாவட்டம்
- வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை
- வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பரமக்குடி, இராமநாதபுரம் மாவட்டம்
- நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் , நெய்வேலி, கடலூர் மாவட்டம்
- அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருசிராப்பள்ளி
- உணவு மற்றும் பால்வளத் தொழில் நுட்பமையம், கொடுவேலி, சென்குன்றம், சென்னை
- வேளாண்மைக் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குமளூர், திருசிராப்பள்ளி மாவட்டம்
- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர்
- வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம், கோயமுத்தூர் மாவட்டம்
- வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், திருபதிசாரம், நாகர்கோவில், கன்யாகுமாரி மாவட்டம்
பதிப்புகள்
மாத இதழில் எழுதிய கட்டுரைகள்
ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள்
இதரபொருப்புகளில் பங்கு
விக்கி்யில் எழுதும் கட்டுரைகள்
- இயற்கைவழி வேளாண்மை
- வனத்துறைப் பணியாளர்
- இயற்கை வேளாண்மையில் கொக்கோ சாகுபடி
- நெய்மீன்
- வாழைக் கழிவுகள்
- வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், திருப்பதிசாரம்
- வேளாண்மை அறிவியல் நிலையம், திருப்பதிசாரம்
- விவசாய சூழ்நிலை இயல்
- மலர் ஆராய்ச்சி நிலையம், தோவாளை
- தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், பேச்சிப்பாறை
- வரதட்சணைச்சட்டம்
- நகர்புற தோட்டக்கலை
- நெல் ஆராய்ச்சி நிலையம், அம்பாசமுத்திரம்
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்