பயனர்:Kalaiarasy
  
பயனர் பேச்சு:Kalaiarasy
  
Special:Emailuser/Kalaiarasy
  
பயனர்:Kalaiarasy/தொடங்கிய கட்டுரைகள்
  
பயனர்:Kalaiarasy/படிமம்
  
பயனர்:Kalaiarasy/பதக்கம்
  
பயனர்:Kalaiarasy/திட்டம்
  
பயனர்:Kalaiarasy/நூல்கள்/
  
பயனர்:Kalaiarasy/மணல்தொட்டி
  
முகப்பு
  
பேச்சு
  
மின்னஞ்சல்
  
கட்டுரைகள்
  
படிமம்
  
பதக்கம்
  
திட்டம்
  
சேமித்த நூல்கள்
  
மணல்தொட்டி
  


தமிழ் விக்கிப்பீடியா தொடங்கப்பட்டு இன்றுடன்
21 ஆண்டுகள், 9 மாதங்கள், மற்றும் 11 நாட்கள் ஆகின்றன.
இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 16 ஆண்டுகள், 7 மாதங்கள்,  11 நாட்கள் ஆகின்றன.


விக்கி பங்களிப்புகள்

ஆர்வமுள்ள விக்கி இணைப்புக்கள்


எனது வலைப்பதிவுகள்

தமிழ் விக்கிப்பீடியர்களுடனான சந்திப்பு

கடந்த மாதம் (மார்ச், 2018) யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தபோது, அங்குள்ள தமிழ் விக்கிப்பீடியர்களைச் சந்திக்க விரும்பி அவர்களைத் தொடர்புகொண்டேன். அவர்களும் சம்மதம் தெரிவித்து, சந்திப்பை ஒழுங்கு செய்தார்கள். இந்தச் சந்திப்பு முறைசார் திட்டங்கள் எதுவுமில்லாமல், ஒரு சிறு சந்திப்பாக மட்டும் அமைந்தது. தமிழ் விக்கிப்பீடியாவின் தந்தை மயூரநாதனையும், சிவகோசரனையும், மற்றும் குட்டி விக்கிப்பீடியர்களான ஆதவன், மாதவன், ஸ்ரீஹீரன் ஆகியோரைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. ஸ்ரீகர்சனுக்கு குறிப்பிட்ட நேரத்தில் வகுப்புக்கள் இருந்ததனால், அவரைச் சந்திக்க முடியவில்லை. நமது சந்திப்பு முடிந்த பின்னர் ஆதவன், தனது வீடு அருகிலேயே இருந்ததனால், அனைவரையும் அன்புடன் அவரது இல்லத்திற்கு அழைத்தார். அவரது குடும்பத்தினரையும் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சியே. @Mayooranathan, Sivakosaran, Aathavan jaffna, Maathavan, and Shriheeran: (ஸ்ரீஹீரனை அழைத்து வந்த அவரது அப்பாவும், ஆதவன் மற்றும் மாதவனுடைய அப்பாவும் படத்தில் இருக்கிறார்கள்.)

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பயனர்:Kalaiarasy&oldid=3927314" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்