பன்டனல் அரங்கம்

பன்டனல் அரங்கம் அல்லது அரீனா பன்டனல் (Arena Pantanal) பிரேசிலின் குய்யாபா நகரில் கட்டமைக்கப்பட்டு வரும் பன்னோக்கு அரங்கமாகும்.இது முன்பிருந்த ஓசே பிராகெல்லி விளையாட்டரங்கத்தை இடித்துக் கட்டப்பட்டு வருகிறது. பன்னாட்டு காற்பந்து கூட்டமைப்பு அவையின் பரிந்துரைகளுக்கேற்ப புதிய அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு 2014 உலகக்கோப்பை காற்பந்து போட்டியின் நான்கு ஆட்டங்கள் நடக்க உள்ளன. இதன் கொள்ளளவு 42,968ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான செலவு மதிப்பீடு அமெரிக்க டாலர் 518.9 மில்லியன்களாகும்.

பன்டனல் அரங்கம்

கலைஞரின் கற்பனையில்
முழு பெயர்ஆளுநர் ஓசே பிராகெல்லி பன்னோக்கு அரங்கம்
Arena Multiuso Governador José Fragelli
இடம்குய்யாபா, பிரேசில்
எழும்பச்செயல் ஆரம்பம்மே 2010
திறவுபெப்ரவரி 25, 2014 (திட்டமிடல்)
உரிமையாளர்
கட்டிட விலைR$ 420 மில்லியன்
(USD $ 210 மில்லியன்)
குத்தகை அணி(கள்)
குய்யாபா விளையாட்டுக் கழகம்
மிக்சுடோ விளையாட்டுக் கழகம்]]
2014 உலகக்கோப்பை காற்பந்து
அமரக்கூடிய பேர்43,500

2014 உலகக்கோப்பை காற்பந்து

நாள்நேரம் (ஒ.அ.நே-04)அணி #1முடிவுஅணி #2சுற்றுவருகைப்பதிவு
சூன் 13, 201418:00  சிலிஆட்டம் 4  ஆத்திரேலியாகுழு பி
சூன் 17, 201418:00  உருசியாஆட்டம் 16  தென் கொரியாகுழு எச்
சூன் 21, 201418:00  நைஜீரியாஆட்டம் 28  பொசுனியா எர்செகோவினாகுழு எப்
சூன் 24, 201416:00  சப்பான்ஆட்டம் 37  கொலம்பியாகுழு சி

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பன்டனல்_அரங்கம்&oldid=3219699" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்