பனி வளைதடியாட்டம்

பனி வளைதடியாட்டம் என்பது உறைபனி அரங்கில் ஆடப்படும் வளைதடிப் பந்தாட்டத்தை ஒத்த ஒரு குழு விளையாட்டு ஆகும்.

ஒவ்வொரு குழுவில் ஒரு நேரத்தில் 5 வீரர்கள் விளையாடுவர். இவர்களில் ஒருவர் பந்துக் காப்பாளர் (Goal Keeper) ஆவர்.

வளைதடிப் பந்தாட்டத்தில் பந்து போன்று, இதில் ஒரு தட்டையான சில்லு பயன்படுத்தப்படுகிறது. வேகமாக பனிச்சறுக்கிய வண்ணம் சில்லை வலைப் பெட்டியில் போட முனைய வேணும்.

இந்த விளையாட்டு கனடா மொன்றியாலில் 1875 அளவில் முதலில் விளையாடப்பட்டது. கனடாவின் பண்பாட்டில் இந்த விளையாட்டு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.



CountryPlayers% of population
 கனடா617,1071.799%
 ஐக்கிய அமெரிக்கா511,1780.163%
 செக் குடியரசு95,0940.934%
 சுவீடன்69,9210.768%
 உருசியா64,3260.047%
 பின்லாந்து56,6261.076%
 செருமனி27,0680.033%
 சுவிட்சர்லாந்து26,1660.342%
 சப்பான்19,9750.016%
 பிரான்சு17,3810.026%
 ஆஸ்திரியா11,2020.136%
 சிலவாக்கியா9,0340.165%
 நோர்வே6,8930.146%
 இத்தாலி6,7740.011%
 ஐக்கிய இராச்சியம்5,1190.008%
 டென்மார்க்4,4050.079%
 கசக்கஸ்தான்4,0670.023%
 உக்ரைன்4,0030.009%
 லாத்வியா3,9790.182%
 பெலருஸ்3,9370.041%
 ஆத்திரேலியா3,7210.017%
 அங்கேரி3,3200.033%
 நெதர்லாந்து2,8420.017%
 போலந்து2,5750.007%
 தென் கொரியா1,6360.003%
 வட கொரியா1,5750.006%
 மெக்சிக்கோ1,5680.001%
 எசுத்தோனியா1,5100.118%
 பெல்ஜியம்1,4900.014%
 நியூசிலாந்து1,1930.028%
 உருமேனியா1,0930.005%
 மங்கோலியா1,0010.031%
Total1,549,984

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பனி_வளைதடியாட்டம்&oldid=1655168" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்