பத்ரி (2001 திரைப்படம்)

பத்ரி (Badri) என்பது 2001ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் பி. ஏ. அருண் பிரசாதின் இயக்கத்தில் விஜயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.[2]

பத்ரி
இயக்கம்பி. ஏ. அருண் பிரசாத்
தயாரிப்புபி. சிவராம கிட்டிணா
இசைஇரமணா கோகுலா
நடிப்புவிஜய்
பூமிகா சாவ்லா
ஒளிப்பதிவுசயனன் வின்சென்டு
கலையகம்சிறீ வெங்கடேசுரா ஆர்டு விலிம்சு
வெளியீடுஏப்பிரல் 16, 2001
ஓட்டம்159 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

இந்தத் திரைப்படம் தம்முடு என்ற தெலுங்குத் திரைப்படத்தைத் தழுவியே வெளிவந்துள்ளது.[3]

நடிகர்கள்

நடிகர்கதைமாந்தர்
விஜய்சிறீபத்ரிநாதமூர்த்தி
பூமிகா சாவ்லாஜானகி
மோனல்மமத்தி
ரியாஸ் கான்வெற்றிநாத்
விவேக்
தாமு
அனு மோகன்
சஞ்சீவு

[4]

பாடல்கள்

பத்ரி
பாடல்
இரமணா கோகுலா
வெளியீடு2001
இலக்கம்பாடல்பாடகர்கள்நேரம் (நிமிடங்கள்:நொடிகள்)பாடல் வரிகள்
1என்னோட லைலா வாறாளே ஸ்டைலாவிஜய்05:12பழனி பாரதி
2ஏஞ்சல் வந்தாளேதேவி சிறீ பிரசாத், கே. எசு. சித்ரா04:46பழனி பாரதி
3கலகலக்குது எங்கள் (சங்கர் மகாதேவன்)சங்கர் மகாதேவன்05:05பழனி பாரதி
4அடி ஜிவ்வுனு ஜிவ்வுனுஇரமணா கோகுலா, தேவி சிறீ பிரசாது02:06பழனி பாரதி
5காதல் சொல்வதுசீனிவாசு, சுனிதா04:36பழனி பாரதி
6கலகலக்குது எங்கள் (மனோ)மனோ05:05பழனி பாரதி
7கிங் ஒஃப் சென்னைதேவி சிறீ பிரசாது04:19பழனி பாரதி
8சலாம் மகராசாதேவன், பிரியா02:23பழனி பாரதி
9ஸ்ரெல்லா மேறிஸ் லாறாதிப்பு, விவேக்கு, தாமு01:46பழனி பாரதி
10ற்ரவெலிங் சோல்ட்யர்இரமணா கோகுலா04:07பழனி பாரதி

[5]

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்