பத்கரீத்சா

பத்கரீத்சா (Podgorica, /ˈpɒdɡərtsə/ POD-gorr-ee-tsə;[2] நகரம் மொண்டெனேகுரோவின் தலைநகரமாக விள்ங்குகிறது. இது மொண்டெனேகுரோவிலேயே பெரியதும், ஒரு சிறிய மலைக்குன்றின் கீழ் அமைந்துள்ள நகருமாகும். 1946 முதல் 1992 வரை இந்நகரத்தின் பெயர் டீட்டோகிராது (Titograd) என்று பெயர் வழங்கப்பட்டது. இங்குள்ள சீட்டா (Zeta) என்ற பகுதியில் வளமான பியெலொப்வில்ச்சி என்ற பள்ளத்தாக்கும், ரிப்னிகா மற்றும் மொராக்கா என்ற நதியும் பாய்ந்து இந்நகரை வளமானதாக்குகிறது. இந்நகரின் வடக்கில் அட்ரியாட்டிக் கடல் பகுதியில் குளிர் கால ஓய்வு மையங்கள் அதிகமாக காணப்படுகிறது. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 156,169 என அறியப்படுகிறது. மொண்டெனோகுரோவின் நிலப்பகுதியில் 10.4% மக்கள்தொகையில் 29.9% (சதவீதம்)மும் கொண்டுள்ளது. இந்நகர் மாண்டிநீக்ரோவின் கல்வி கலச்சார மையமாகவும் விளங்குகிறது.

பத்கரீத்சா
Podgorica / Подгорица
நகரம்
மாநகரம்பத்கரீத்சா
உருவாக்கப்பட்டது11ம் நூற்றாண்டுக்கு முன்
அரசு
 • ஆளுநர்மியோமிர் முகோசா (DPS)
பரப்பளவு
 • மாநகரம்
1.441 km2 (0.556 sq mi)
ஏற்றம்
44 m (144 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • நகரம்1,56,169
 • பெருநகர்
1,85,937
இனம்Podgoričani(males)/Podgoričanke(females)
நேர வலயம்ஒசநே+1 (CET)
Postal code
81000
Area code+382 20
License platePG
இணையதளம்http://podgorica.me/

மேற்கோள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பத்கரீத்சா&oldid=3812479" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்