பட்டைவால் மூக்கன்

பறவை இனம்
பட்டைவால் மூக்கன்
Breeding plumage
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
L. lapponica
இருசொற் பெயரீடு
Limosa lapponica
(L., 1758)

பட்டைவால் மூக்கன் (Bar-tailed godwit) என்பது உள்ளான் குடும்பத்தைச் சார்ந்த ஒரு பறவை ஆகும். உலகில் உள்ள பறவைகளிலேயே நீண்ட தூரத்திற்கு எங்கும் ஓய்வெடுக்காமல் பறக்கும் தன்மைகொண்டதாக இப்பறவை உள்ளது. இப்பறவை ஆர்க்டிக் பகுதியில் முட்டையிட்டு இனவிருத்தி செய்கிறது.[2] குளிர்காலத்தில் வலசை போகும் இவை ஆஸ்திரேலியா நியூசிலாந்து போன்ற நாடுகளின் கடற்கரை ஓரத்திலும் காணமுடிகிறது.[3]

இப்பறவை ஈரமான தரை விரிப்பிலும் தாவரங்களுக்கு அருகிலும் முட்டையிடுகிறது. தாவரங்களில் காணப்படும் சிறு பூச்சிகள், நீர்த்தாவரங்கள், ஒட்டு மீன்கள் போன்றவற்றை உட்கொள்கிறது.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பட்டைவால்_மூக்கன்&oldid=3767250" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்