பட்ஜெட் பத்மநாபன்

டி. பி. கஜேந்திரன் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பட்ஜெட் பத்மநாபன் (Budget Padmanabhan) 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரபு நடித்த இப்படத்தை டி. பி. கஜேந்திரன் இயக்கினார். எசு.ஏ.ராஜ்குமார் இசையில் கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதினார்.[1] இப்படம் தெலுங்கில் பட்ஜெட் பத்மநாபம் (2001) என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. ரம்யா கிருஷ்ணன் மீண்டும் நடித்தார்.[2]

பட்ஜெட் பத்மநாபன்
இயக்கம்டி. பி. கஜேந்திரன்
தயாரிப்புகே. ஆர். ஜி.
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புபிரபு
ரம்யா கிருஷ்ணன்
மணிவண்ணன்
நாசர்
குண்டு மணிகண்டன்
நிழல்கள் ரவி
விவேக்
கோவை சரளா
முன்தாஜ்
கரண்
வெளியீடு2000
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பட்ஜெட்_பத்மநாபன்&oldid=4016680" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்