நொதியேறாப் பழச்சாறு
நொதியேறாப் பழச்சாறு (Must) புதியதாக பறிக்கப்பட்ட திராட்சைகளிலிருந்து பெறப்படுவதாகும். அப்போதுதான் நசுக்கப்பட்டு பழச்சாறு (பொதுவாக திராட்சைச் சாறு) எடுக்கப்பட்ட இதில் தோலிகளும் விதைகளும் (கொட்டைகள்) தண்டுகளும் கூட இருக்கும். நொதியேறாச் சாற்றின் மொத்த எடையில் 7–23% வரை இவ்வாறான திடப்பொருட்கள் இருக்கும். திராட்சைக் கள் தயாரிப்பில் இதுவே முதல் செயல்பாடு ஆகும். இதில் குளுக்கோசு இருப்பு வழமையாக 10 முதல் 15% வரை இருக்குமாதலால் பல சமையல் முறைகளில் இது இனிப்பானாகவும் பயன்படுத்தப்படுகின்றது. நமக்குக் வணிகமுறையில் பிழிந்தெடுக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் திராட்சை சாறு வடிகட்டப்பட்டு பாச்சர்முறையில் பதப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் கள் தயாரிப்பிற்கான மூலப்பொருளான இது திடப்பொருட்களுடன் அடர்த்தியாக இருக்கும்.
உசாத்துணை
- Baldy, Marian W. The University Wine Course: A Wine Appreciation Text & Self Tutorial, 2nd Edition. San Francisco: The Wine Appreciation Guild, 1995. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-932664-69-5.
வெளி இணைப்புகள்
- Further information பரணிடப்பட்டது 2007-01-02 at the வந்தவழி இயந்திரம் from the USCCB's Committee on Divine Worship
- Further information பரணிடப்பட்டது 2008-08-06 at the வந்தவழி இயந்திரம் from the Liturgy Office of the Catholic Bishops' Conference of England and Wales
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்