நைனித்தால் ஏரி

நைனித்தால் ஏரி (Nainital Lake) என்றறியும் இவ்வேரி, இந்தியாவின் வட மாநிலமான உத்திரகாண்டில் இமாலயத்தின் வெளிப்புற குமோன் மலைப்பிரதேச பகுதியிலுள்ள, நைனித்தால் எனும் நகரருகே இயற்கை நன்னீர் ஏரியாக அமைந்துள்ளது. மேலும், அழகமைப்புக் கலையுடன், சிறுநீரக வடிவம் அல்லது பிறை வடிவம் போன்ற அமைப்புடன் கூடிய இது, தென்கிழக்கு இறுதியில் ஒரு ஆறு முதலானவற்றின் வடிகால் வசதியுடன் உள்ளது.[1][2][3]

நைனித்தால் ஏரி
Nainital Lake
உத்தராகண்டம் நைனித்தால் ஏரியின் அழகிய காட்சி
அமைவிடம்உத்தராகண்டம்
ஆள்கூறுகள்29°24′N 79°28′E / 29.4°N 79.47°E / 29.4; 79.47
வகைஇயற்கை நன்னீர்
வடிநில நாடுகள் இந்தியா
அதிகபட்ச நீளம்1,432 m (4,698 அடி)
அதிகபட்ச அகலம்457 m (1,499 அடி)
மேற்பரப்பளவு48.76 ha (120.5 ஏக்கர்கள்)
அதிகபட்ச ஆழம்27.3 m (90 அடி)
நீர்தங்கு நேரம்1.16 ஆண்டுகள்
கடல்மட்டத்திலிருந்து உயரம்1,938 m (6,358 அடி)
குடியேற்றங்கள்நைனித்தால்

ஏரி மாவட்டம்

வடஇந்திய ஏரி மாவட்டம் என்றழைக்கப்படும் நைனித்தால் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஏரி, குமோன் மலை பிராந்தியத்தில் உள்ள நான்கு ஏரிகளில் ஒன்றாகும், சாத்தலை ஏரி, பீம்தால் ஏரி, மற்றும் நுகுசியாதால் ஏரி என மற்ற மூன்று ஏரிகள் இவ்வேரியருகேயுள்ளன.[4]

வரலாறு

வரலாற்று ஆவணங்களின்படி 1839-ல் ஆங்கிலேய வியாபாரியான பி. பரோன் ( P. Barron) என்பவர் சர்க்கரை வர்த்தகம் செய்ய இப்பகுதியில் விஜயம் செய்ததாவும், அங்கே தங்கிருந்த அவர், தற்செயலாக குமோன் மலை பகுதிக்கு வேட்டையாட சென்றபோது நைனித்தால் ஏரியின் நீர் நிறைந்த காட்சியால் வசீகரிக்கப்பட்டு, அங்கே ஒரு ஐரோப்பிய காலனியை நிர்மாணிக்க தீர்மானித்தார்.[5]

சான்றுகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நைனித்தால்_ஏரி&oldid=3777084" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்