நெபெரிர்கரே பிரமிடு
நெபெரிர்கரே பிரமிடு (Pyramid of Neferirkare) பண்டைய எகிப்தின் பழைய இராச்சியத்தை ஆண்ட ஐந்தாம் வம்ச மன்னர் நெபெரிர்கரே ககை (கிமு 2477–2467) என்பவர் ஆட்சிக் காலத்தில் கிமு 25-ஆம் நூற்றாண்டில், சக்காரா நகரத்திற்கும் கிசா பிரமிடுத் தொகுதிகளுக்கும் இடையே அபுசிர் நகரத்தில் படிக்கட்டுப் பிரமிடு கட்டினார். மன்னர் நெஃபெரிர்கரே ககை இறந்த பின் அவரது உடல் மம்மியாகப் படுத்தப்பட்டு, இப்பிரமிடில் அடக்கம் செய்யப்பட்டது.
நெஃபெரிர்கரே பிரமிடு | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
நெஃபெரிர்கரே பிரமிடு | |||||||||||||
ஆள்கூறுகள் | 29°53′42″N 31°12′09″E / 29.89500°N 31.20250°E | ||||||||||||
பழங்காலப் பெயர் |
b3-Nfr-ir-k3-Rˁ Ba-nefer-ir-ka-Re "Ba Neferirkare" Alternatively translated as "Neferirkare takes form"[2] | ||||||||||||
கட்டப்பட்டது | எகிப்தின் ஐந்தாம் வம்சம், (கிமு 25-ஆம் நூற்றாண்டு) | ||||||||||||
வகை | படிக்கட்டு பிரமிடு | ||||||||||||
உயரம் | 52 மீட்டர்கள் (171 அடி; 99 cu)[3] (படிக்கட்டு பிரமிடு) 72.8 மீட்டர்கள் (239 அடி; 139 cu)[4] (True pyramid, original) | ||||||||||||
அடி | 72 மீட்டர்கள் (236 அடி; 137 cu)[3] (Step pyramid) 105 மீட்டர்கள் (344 அடி; 200 cu)[4] (True pyramid) | ||||||||||||
கனவளவு | 257,250 m3 (336,470 cu yd)[5] | ||||||||||||
சரிவு | 76°[3] (Step pyramid) 54°30'[4] (True pyramid) |
இந்த பிரமிடு கட்டும் போது, அன்றாடம் நடைபெற்ற கட்டுமான குறிப்புகள் குறித்து பாபிரஸ் காகிதங்களில் எழுதப்பட்ட குறிப்புகள், அபுசிர் நகரத்தின் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இப்பிரமிடின் அருகே மன்னர் நெபரிர்கரேவின் கல்லறைக் கோயில் உள்ளது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
ஆதார நூற்பட்டியல்
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்