நூமியா

நூமியா (Nouméa, பிரெஞ்சு உச்சரிப்பு: ​[numeˈa]) என்பது நியூ கலிடோனியாவின் தலைநகரம் ஆகும். இது நியூ கலிடோனியாவின் முக்கிய தீவான கிராண்டே தேரேவின் தெற்கு தீபகற்பத்தில் அமைந்துள்ளது. இத்தீவில் பெரும்பான்மையினராக ஐரோப்பியர்கள், பொலினீசியர்கள் (வலிசியன்ஸ், புட்டூனியன்ஸ், தாகித்தியர்கள்), இந்தோனேசியர்கள் மற்றும் வியட்நாமியர்களும் உள்ளனர்.

நூமியா
நூமியா நகர மையமும் நூமியா பெருங்கோவில்
நூமியா நகர மையமும் நூமியா பெருங்கோவில்
நூமியா-இன் சின்னம்
சின்னம்
நியூ கலிடோனியாவில் தன்னாட்சிப் பகுதியின் அமைவிடம் (சிவப்பாக)
நியூ கலிடோனியாவில்
தன்னாட்சிப் பகுதியின் அமைவிடம் (சிவப்பாக)
நூமியா-இன் அமைவிடம்
Map
நாடுபிரான்சு
சூ செனரிசுநியூ கலிடோனியா
மாகாணம்தென்மாகாணம்
(மாகாணத் தொகுதி)
அரசு
 • நகரமுதல்வர் (2014–தற்போது வரை) சோனியா லகார்டே
Area45.7 km2 (17.6 sq mi)
 • நகர்ப்புறம்
1,643 km2 (634 sq mi)
மக்கள்தொகை
 (சூன், 2015 மக்கள்தொகை [2])
1,00,237
 • அடர்த்தி2,200/km2 (5,700/sq mi)
 • நகர்ப்புறம்
1,79,509
 • நகர்ப்புற அடர்த்தி110/km2 (280/sq mi)
இனப் பரவல்
 • 1996 மக்கள்தொகைவெள்ளையர் 50.9%
கனக்ஸ் 22.9%
பொலினீசியன்ஸ் 12.3%
மற்றவர் 13.9%
நேர வலயம்ஒசநே+11:00
INSEE/அஞ்சற்குறியீடு
98818 /98800
ஏற்றம்0–167 m (0–548 அடி)
(avg. 20 m or 66 அடி)
1 நியூ கலிடோனிய நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்களின் பரப்பளவு > 1 1 கிமீ&sup2 மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து.

ஆகஸ்ட் 2014ன் மக்கள் தொகையின் படி 179,509 குடிகள் கிரேட்டர் நூமியாவின் (பிரெஞ்சு மொழி: agglomération du Grand Nouméa) பெருநகரப் பகுதியில் வாழ்கின்றனர். மற்றும் ப்ரோபர் நூமியா நகரத்தில் (தன்னட்சிப்பகுதி) 100,237 குடிகளும் வசிக்கின்றனர்.[2] 66.8 வீத நியூ கலிடோனியாவின் மக்கள் நூமியாவின் தன்னாட்சிப் பகுதியைக் கொண்ட கிரேட்டர் நூமியாவிலேயே வசிக்கின்றனர்.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நூமியா&oldid=3560984" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்