நுரையீரல் இழையச் சிதைவு

நுரையீரலுக்கு இரத்தத்தினை எடுத்துச்செல்லும் தமனியின் செயல் தடுக்கப்படும்போது நுரையீரலின் ஒரு பகுதி செயலிழக்கும் போது நுரையீரல் இழையச் சிதைவு (Lung infarction) ஏற்படுகிறது.[1] இது பெரும்பாலும் நுரையீரல் தமணியடைப்பால் ஏற்படுகிறது.மூச்சுக்குழாய் இரத்த ஓட்டம் மற்றும் நுரையீரல் இரத்த ஓட்டம் ஆகிய இரண்டிலிருந்தும் நுரையீரலுக்கு இரட்டை இரத்த வழங்கல் இருப்பதால், நுரையீரல் இழையம் அழிவினை பொதுவாக எதிர்க்கும் தன்மையுடையது. மூச்சுக்குழாய் சுழற்சியின் மூச்சுத் திணறல் ஏற்படாது. ஆனால் நுரையீரல் சுழற்சி தடைசெய்யப்படும்போது நுரையீரல் தமணியடைப்பு ஏற்படும் இதனை மூச்சுக்குழாய் இரத்த ஓட்டம் முழுமையாக ஈடுசெய்ய முடியாது.[2]

நுரையீரல் இழையச் சிதைவு
Lung Infarction
ஒத்தசொற்கள்Pulmonary infarction
நுரையீரல் இழையச் சிதைவு பிணக்கூறாய்வின் போது
சிறப்புpulmonology, இதயவியல்

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்