நீராற்பகுப்பி

நீராற்பகுப்பி (hydrolase) என்னும் நொதியம் வேதிப்பிணைப்புகளை நீராற்பகுக்கும் வினைகளில் வினையூக்கியாகச் செயல்படுகிறது. உதாரணமாக, கீழ்காணும் வினையை வினையூக்கம் செய்யும் நொதி நீராற்பகுப்பியாகும்:

ஈபாக்சைடு நீராற்பகுப்பி-பி
சுருளைச்சிதைப்பி
A–B + H2O → A–OH + B–H

வகைப்பாடு

நொதியங்களை வகைப்படுத்தும் முறைமையில் நீராற்பகுப்பிகள் நொதிய ஆணைக்குழு எண் ஈ.சி. 3 (EC 3) வகையாகக் கொள்ளப்படுகின்றன. மேலும், நொதியங்கள் எந்தவிதமான பிணைப்புகள் மீது செயல்படுகின்றது என்பதை அடிப்படையாக வைத்து நீராற்பகுப்பிகள் பல உட்பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன[1][2]:

இயங்குமுறைகள்

புளோரெடின் நீராற்பகுப்பி வினை இயங்குமுறை

கிளைக்கோசைடு நீராற்பகுப்பி வினை இயங்குமுறை

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நீராற்பகுப்பி&oldid=2522289" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்