நி. கேல்சந்திர சிங்

நிங்தோவுகோங்ஜம் கேல்சந்திர சிங், இந்திய எழுத்தாளரும், அகராதித் தொகுப்பாளரும், வரலாற்று ஆசிரியரும் ஆவார்.[1][2]. இவர் மணிப்புரி - மணிப்புரி - ஆங்கில அகராதியை தொகுத்து அளித்தார்.[3]. இது மணிப்புரியம் மொழிக்கான முதல் நவீன அகராதியாகும். இது 1964ஆம் ஆண்டில் தொகுக்கப்பட்டது.[4] இவர் சாகித்திய அகாதமியின் பெல்லோஷிப் பட்டத்தையும்[5], சங்கீத நாடக அகாதமியின் பெல்லோஷிப் பட்டத்தையும் பெற்றவர.[6] இவருக்கு இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மசிறீ விருது 1987ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.[7]

ந. கேல்சந்திர சிங்
பணிஎழுத்தாளர், வரலாற்றாசிரியர்
அறியப்படுவதுமணிப்பூரி - மணிப்பூர் - ஆங்கில அகராதி
விருதுகள்பத்மசிறீ
சாகித்திய அகாதெமி பெலோஷிப்
சங்கீத நாடக அகாதமி கூட்டாளர்
குடியரசுத் தலைவரின் வெள்ளிப் பதக்கம்
மணிப்பூர் இலக்கிய மன்றம் வழங்கிய கவேஷன பூசண்
மணிப்பூர் மாநில கலை அமாதெமியின் பெலோஷிப்

மணிப்புரி மொழியின் நிலையும் முக்கியத்துவமும் என்ற நூலையும் எழுதியுள்ளார். இது 1975ஆம் ஆண்டில் வெளியானது.[8]. உத்தரகாண்ட ராமாயணத்தையும், அஷமேத பர்ப மகாபாரதத்தையும், பழைய மணிப்புரி மொழியில் இருந்து தற்கால மணிப்புரி மொழிக்கு எழுத்துப்பெயர்ப்பு செய்து தந்தார்.[2]

சான்றுகள்

இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நி._கேல்சந்திர_சிங்&oldid=3560636" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்