நிவேதிதா சதீஷ்

இந்திய நடிகை

நிவேதிதா சதீஷ் (Nivedhithaa Sathish) தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகை ஆவார்.

நிவேதிதா சதீஷ்
பிறப்புநிவேதிதா சதீஷ்
26 செப்டம்பர், 1998
சென்னை, தமிழ்நாடு , இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2017–தற்போது வரை

தொழில்

நிவேதிதா 2017 ஆவது ஆண்டில் வெளியான ஓர் தமிழ்த் திரைப்படமான மகளிர் மட்டும் படத்தில் நடிகையாக அறிமுகமானார்.[1] இந்தப் படத்தில் இவரது நடிப்பு ஹலோ என்ற தெலும்க்கு திரைப்படத்தில் ஒரு பாத்திரத்தைப் பெற இவருக்கு உதவியது. [2]

2019ஆம் ஆண்டில், சில்லு கருப்பட்டி படத்தில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார். செத்தும் ஆயிரம் பொன் படத்தில் கிராமத்தில் உள்ள பாட்டியைப் பார்க்க வரும் பேத்தியாக நடித்திருந்தார்.[3]

திரைப்பட வரிசை

ஆண்டுதலைப்புபங்குமொழிகுறிப்புகள்
2017மகளிர் மட்டும்இளைய சுப்புலட்சுமிதமிழ்
ஹலோபிரியாவின் தோழிதெலுங்கு
2019சில்லு கருப்பட்டிமதுதமிழ்
2020இந்த நிலை மாறும்
செத்தும் ஆயிரம் பொன்மீராமேலும் "பஞ்சாரத்து கிளி" பாடகி
2021
உடன்பிறப்பேகீர்த்தனாதமிழ்

சான்றுகள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நிவேதிதா_சதீஷ்&oldid=3737308" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்