நியாசின்

நியாசின் (Niacin) என்னும் கரிமச் சேர்மத்தின் வாய்பாடு: C
6
H
5
NO
2
. இது, உயிர்ச்சத்து பி3, நிகோடினிக் அமிலம் மற்றும் விட்டமின் பிபி என்றும் அழைக்கப்படுகிறது. நியாசின், மனிதர்களுக்கு ஒரு அத்தியாவசியமான ஊட்டச்சத்தாகும்.

நியாசின்
Kekulé, skeletal formula of niacin
Kekulé, skeletal formula of niacin
Ball and stick model of niacin
Ball and stick model of niacin
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
நிகோடினிக் அமிலம் [1]
முறையான ஐயூபிஏசி பெயர்
பிரிடின்-3-கார்பாக்சிலிக் அமிலம்[1]
வேறு பெயர்கள்
பயோனிக்
உயிர்ச்சத்து பி3
இனங்காட்டிகள்
59-67-6 Y
3DMetB00073
ATC codeC04AC01
C10AD02
Beilstein Reference
109591
ChEBICHEBI:15940 Y
ChEMBLChEMBL573 Y
ChemSpider913 Y
DrugBankDB00627 Y
EC number200-441-0
Gmelin Reference
3340
InChI
  • InChI=1S/C6H5NO2/c8-6(9)5-2-1-3-7-4-5/h1-4H,(H,8,9) Y
    Key: PVNIIMVLHYAWGP-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C6H5NO2/c8-6(9)5-2-1-3-7-4-5/h1-4H,(H,8,9)
    Key: PVNIIMVLHYAWGP-UHFFFAOYAA
IUPHAR/BPS
1588
யேமல் -3D படிமங்கள்Image
Image
KEGGD00049 Y
ம.பா.தNiacin
பப்கெம்938
வே.ந.வி.ப எண்QT0525000
  • Oc(:o):c1cccnc1
  • OC(=O)C1=CN=CC=C1
UNII2679MF687A Y
பண்புகள்
C
6
NH
5
O
2
வாய்ப்பாட்டு எடை123.1094 g mol-1
தோற்றம்வெண்ணிற ஒளிகசியும் படிகங்கள்
அடர்த்தி1.473 கி செமீ -3
உருகுநிலை 237 °C; 458 °F; 510 K
18 கி லி-1
காடித்தன்மை எண் (pKa)2.201
காரத்தன்மை எண் (pKb)11.796
ஒளிவிலகல் சுட்டெண் (nD)1.4936
இருமுனைத் திருப்புமை (Dipole moment)0.1271305813 D
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation ΔfHo298
-344.9 kJ mol-1
Std enthalpy of
combustion ΔcHo298
-2.73083 MJ mol-1
தீங்குகள்
ஈயூ வகைப்பாடுIrritant Xi
R-சொற்றொடர்கள்R36/37/38
S-சொற்றொடர்கள்S26, S36
தீப்பற்றும் வெப்பநிலை193 °செ
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)
உணவில் நாள்பட்ட நியாசின் குறைபாட்டினால் உருவான பெலாகிரா நோயுற்ற மனிதன்

நம் உணவில் ஐந்து விட்டமின்களின் (நியாசினையும் சேர்த்து) அளவு குறைபடுவது பரவலான ஊட்டச்சத்து குறைபாட்டு நோய்களுக்குக் காரணமாகிறது: நியாசின் குறைபாடு (தோல் வறட்சி, பெலாகிரா), உயிர்ச்சத்து சி குறைபாடு (அரிநோய்; ஸ்கர்வி), தயமின் குறைபாடு (பெரிபெரி), உயிர்ச்சத்து டி குறைபாடு (என்புருக்கி நோய்) மற்றும் உயிர்ச்சத்து ஏ குறைபாடு (மாலைக்கண் மற்றும் பிற நோயறிகுறிகள்).

நீரில் கரையகூடிய வெண்திண்மமான நியாசின், கார்பாக்சில் (COOH) தொகுதியை மூன்றாமிடத்தில் கொண்ட பிரிடின் கிளைப்பொருளாகும். உயிர்ச்சத்து பி3-யின் பிற வடிவங்கள்: கார்பாக்சில் தொகுதிக்கு பதிலாக கார்பாக்சமைட் (CONH
2
) தொகுதியினைக் கொண்ட இதன் அமைடு வடிவமான நிகோடினமைட் (நியாசினமைட்), பிற சிக்கலான அமைடுகள் மற்றும் பல்வேறு மணமியங்கள். ஒத்த உயிரிவேதிப் பண்புகளைக் கொண்டுள்ளதால் இக்குடும்பச் சேர்மங்கள், நியாசின், நிகோடினமைட் மற்றும் உயிர்ச்சத்து பி3 என்னும் பெயர்களில் இடைமாற்றமாக உபயோகப்படுத்தபடுகின்றது.

உணவுத் தேவைகள்

நியாசின் தினமும் தேவைபடுகின்ற அளவுகள் - குழந்தைகள்: 2–12 மிகி, பெண்கள்: 14 மிகி, ஆண்கள்: 16 மிகி, மற்றும் கருவுற்ற (அல்லது) பாலூட்டுகின்ற தாய்மார்கள்: 18 மிகி.[2]. முதிர்ந்த ஆண்களுக்கும், பெண்களுக்குமான அதிகபட்ச தேவையளவு: 35 மிகி.

பொதுவாக, நியாசின் அளவுகள் சிறுநீரின் உயிரிக்குறியீடுகளைக் கொண்டு கண்டறியப்படுகிறது.[3] இவை, (இரத்த) ஊனீர் அளவுகளைக்காட்டிலும் சரியானதாக நம்பப்படுகிறது.[4]

உயிரித்தொகுப்பு மற்றும் வேதித்தொகுப்பு

உயிரித்தொகுப்பு

அத்தியாவசிய அமினோ அமிலமான டிரிப்டோபானிலிருந்து கல்லீரலால் நியாசினைத் தொகுக்க முடியும். ஒரு மில்லிகிராம் நியாசின் தயாரிக்க அறுபது மில்லிகிராம் டிரிப்டோபான் தேவைப்படுகிறது[2]. டிரிப்டோபானின் ஐந்துருப்பு நறுமண பல்லினவட்டம் பிளவுபடுத்தப்பட்டு, டிரிப்டோபானின் ஆல்ஃபா அமினோ அமிலத்துடன் இணைந்து நியாசினின் ஆறுருப்பு நறுமண பல்லினவட்டமாக மறுசீராக்கப்படுகிறது. டிரிப்டோபான், நிகோடினமைட் அடெனின் டைநியூகிளியோடைடாக மாற்றம்பெறும் சில வினைகளில் ரிபோஃபிளாவின், உயிர்ச்சத்து பி6 மற்றும் இரும்பு தேவைப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 3-மீத்தைல் பிரிடினிலிருந்து பல மில்லியன் கிலோகிராம் நியாசின் தயாரிக்கப்படுகிறது.

உணவு மூலங்கள்

பல்வேறு உணவுகளிலும் (கல்லீரல், கோழி, மாட்டிறைச்சி, மீன், தானியங்கள், வேர்க்கடலை (கச்சான்), பயறுவகைகள்) நியாசின் உள்ளது. மேலும், இறைச்சி, பால் பொருட்கள் மற்றும் முட்டைகளிலுள்ள டிரிப்டோபான் என்னும் அமினோ அமிலத்திலிருந்தும் நியாசின் தொகுக்கப்படுகிறது.

விலங்கு பொருட்கள்:

பழங்கள் மற்றும் காய்கறிகள்:

விதைகள்:

பூஞ்சைகள்:

மேற்கோள்கள்


உயிர்ச்சத்துக்கள்
அனைத்து B உயிர்ச்சத்துக்கள் | அனைத்து D உயிர்ச்சத்துக்கள்
ரெட்டினால் (A) | தயமின் (B1) | இரைபோஃபிளவின் (B2) | நியாசின் (B3) | பன்டோதீனிக் அமிலம் (B5) | பிரிடொக்சின் (B6) | பயோட்டின் (B7) | போலிக் அமிலம் (B9) | கோபாலமின் (B12) | அசுக்கோபிக் அமிலம் (C) | எர்கோகல்சிப்ஃபரோல் (D2) | கல்சிப்ஃபரோல் (D3) | டொக்கோப்ஃபரோல் (E) | நப்ஃதோகுயினோன் (K)
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நியாசின்&oldid=3777384" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்