நிக்கோ டின்பெர்ஜென்

நிக்கோலசு நிக்கோ டின்பெர்ஜென் (Nikolaas "Niko" Tinbergen, அரச சமூகத்தின் ஆய்வாளர்,FRS[1], ஏப்ரல் 15, 1907 – திசம்பர் 21, 1988)[2] ஓர் டச்சு விலங்கின நடத்தையியலாளரும் பறவையியலாளரும் ஆவார். இவர் 1973ஆம் ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசை விலங்குகளில் தனித்த மற்றும் சமூக நடத்தைகள் அமைப்பையும் வெளிப்பாட்டையும் குறித்த ஆய்வுகளுக்காக கார்ல் வோன் பிரிஸ்ச் மற்றும் கொன்ராட் லோரன்சுடன் பகிர்ந்து கொண்டார்.[3][4]. 1960களில் திரைப்படத் தயாரிப்பாளர் ஹியூ பால்கசுடன் கூட்டாக வனவிலங்குகளைக் குறித்த தொடர் திரைப்படங்களில் பணியாற்றினார். இவற்றில் ரிடில் ஆப் த ரூக், சிக்னல்ஸ் பார் சர்வைவல் ஆகியன குறிப்பிடத்தக்கன.

நிக்கோ டின்பெர்ஜென்
1978இல் டின்பெர்ஜென்
பிறப்பு(1907-04-15)15 ஏப்ரல் 1907
டென் ஹாக், நெதர்லாந்து
இறப்பு21 திசம்பர் 1988(1988-12-21) (அகவை 81)
ஆக்சுபோர்டு, இங்கிலாந்து
வாழிடம்ஐக்கிய இராச்சியம்
தேசியம்டச்சுக்காரர்
துறைவிலங்கியலாளர், விலங்கின நடத்தையியலாளர்
பணியிடங்கள்ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்லெய்டன் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்இல்டெபிராண்ட் போச்மா
முனைவர் பட்ட 
மாணவர்கள்
ரிச்சர்ட் டாக்கின்சு
ஆப்ரே மான்னிங்
டெசுமண்டு மோரிசு
அறியப்படுவதுஹாக்/கூஸ் விளைவு
டின்பெர்ஜென்னின் நான்கு வினாக்கள்
விருதுகள்மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1973)

மேற்சான்றுகள்

மேற்தகவல்களுக்கு


வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்