நாய்க் குடும்பம்

நாய்[1]
புதைப்படிவ காலம்:39.75–0 Ma
PreЄ
Pg
N
Late Eocene - Recent
கோயோட்டி (Canis latrans)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
Caniformia
குடும்பம்:
Canidae

G. Fischer de Waldheim, 1817
Genera and species

See text

நாய்க் குடும்பம் (Canidae) என்பது நாய், நரி குள்ள நரி, ஓநாய், அமெரிக்க கோயோட்டி போன்ற இன விலங்குகளையெல்லாம் ஒரு சேரக் குறிக்கும் தொகை சொல். இதனை ஆங்கிலத்தில் Canidae என்று அழைக்கிறார்கள். Canine என்றால் நாய் என்று பொருள், நாயின் இனம் எனபதை Canidae என்று குறிக்கிறார்கள்.

பண்புகள்

நாய்க் குடும்பத்தைச் சேர்ந்த விலங்குகளின் முகம் நீளமாக இருக்கும். நீண்ட, மெல்லிய கால்களைக் கொண்டிருக்கும். இவை நன்றாக ஓட வல்லவை. இவ்வினத்தைச் சேர்ந்த விலங்குகளின் மோப்பத்திறனும் அதிகம்.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நாய்க்_குடும்பம்&oldid=2655543" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்