நரசன்னபேட்டை சட்டமன்றத் தொகுதி

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

நரசன்னபேட்டை சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இது ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதி பாராளுமன்றத்திற்கு ஸ்ரீகாகுளம் மக்களவைத் தொகுதியில் உள்ளது.[1]

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்

இத்தொகுதியில் ஜலுமூர், நரசன்னபேட்டை, போலாகி, சாரவகோட்டை ஆகிய மண்டலங்கள் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டுஉறுப்பினர்கட்சி
1952எச்.சத்யநாராயண தோராஇந்திய தேசிய காங்கிரசு
1955சிம்மா ஜகன்னாதம்கிரிஷிகர் லோக் கட்சி
1962சிம்மா ஜகன்னாதம்சுதந்திராக் கட்சி
1967சிம்மா ஜகன்னாதம்சுதந்திராக் கட்சி
1972பக்கு சரோஜனம்மாஇந்திய தேசிய காங்கிரசு
1978தோலா சீதாராமுலுஇந்திய தேசிய காங்கிரசு
1983சிம்மா பிரபாகர ராவ்தெலுங்கு தேசம் கட்சி
1985சிம்மா பிரபாகர ராவ்தெலுங்கு தேசம் கட்சி
1989தர்மனா பிரசாத ராவ்இந்திய தேசிய காங்கிரசு
1994லட்சுமணராவ் பக்குதெலுங்கு தேசம் கட்சி
1999தர்மனா பிரசாத ராவ்இந்திய தேசிய காங்கிரசு
2004தர்ம்மனா கிருஷ்ண தாஸ்இந்திய தேசிய காங்கிரசு
2009தர்மன்னா கிருட்டிண தாசுஇந்திய தேசிய காங்கிரசு
2012 (இடைத்தேர்தல்)தர்மன்னா கிருட்டிண தாசுஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
2014இரமணமூர்த்தி பாக்குதெலுங்கு தேசம் கட்சி
2019தர்மன்னா கிருட்டிண தாசுஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி

சான்றுகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்