தோமஸ் கிரெட்ச்மன்

தோமஸ் கிரெட்ச்மன் (ஆங்கில மொழி: Thomas Kretschmann) (பிறப்பு: 8 செப்டம்பர் 1962) ஒரு ஜெர்மன் நாட்டு நடிகர் ஆவார். இவர் ஆங்கில மொழித் திரைப்படங்களில் நடித்துவருகின்றார். 1989ஆம் ஆண்டு தேர் மிட்விச்செர் என்ற தொலைக்காட்சி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து பிளேட் 2, த பியானிஸ்ட், கிங் காங், அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஒப் உல்ட்ரோன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் டிராகுலா போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

தோமஸ் கிரெட்ச்மன்
Thomas Kretschmann
பிறப்பு8 செப்டம்பர் 1962 (1962-09-08) (அகவை 61)
ஜெர்மன்
இருப்பிடம்லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடு
தேசியம்ஜெர்மன்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1988–இன்று வரை
துணைவர்லேனா ரோக்லின் (1997–2009)
பிள்ளைகள்3

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தோமஸ்_கிரெட்ச்மன்&oldid=2780210" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்