தொல்லியல் அருங்காட்சியகம்

தொல்லியல் அருங்காட்சியகம் (archaeology museum) என்பது தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட அருங்காட்சியகம் ஆகும்.

புவேர்ட்டோ ரிக்கோவின் பொன்சியிலுள்ள டைபசு தொல்குடி சடங்குமுறை மையம் (Tibes Indigenous Ceremonial Center). இங்கு ஈராயிரமாண்டுகளுக்கும் மேலான தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[1]

அமைவு

ஏதென்சின் பண்டைய அகோரா[2], ரோமானிய அரங்கம்[3] போன்ற பல தொல்லியல் அருங்காட்சிகங்கள் திறந்தவெளி அருங்காட்சியங்களாக அமைந்துள்ளன. கெய்ரோவிலுள்ள எகிப்திய அருங்காட்சியகம், பெய்ரூட்டின் தேசிய அருங்காட்சியகங்கள் போன்ற சில கட்டிடங்களுக்குள்ளாக அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சிலவற்றில் தொல்பொருட்கள் திறந்தவெளிகளிலும் கட்டிடங்களின் உள்ளுமாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தொல்லியல் அருங்காட்சியங்களில் கடல்சார் தொல்பொருட்களுக்காக ஏற்படுத்தப்பட்டவையும் உள்ளன

எடுத்துக்காட்டுகள்

படத்தொகுப்பு

குற்றாலம், தொல்லியல் அருங்காட்சியகத்தில் கட்டிடத்தின் உட்புறத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தொன்மை வாய்ந்த படிமங்கள்:

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்