தொன்மா வகைப்பாடு

தொன்மாக்களின் வகைப்பாடு 1842 ஆம் ஆண்டு சர் ரிச்சர்டு ஓவன் என்பவர் டைனோசரியா என்னும் ஒரு தனிப்பட்ட தொன்மாவகையின் உள்வரிசையில் இகுவனோடன் (Iguanodon), மெகலோசரஸ் (Megalosaurus) மற்றும் ஹைலோசரஸ் (Hylaeosaurus) ஆகியவற்றை சேர்க்க பரிந்துரைத்தப்போது உருவானது ஆகும்.[1] 1887 மற்றும் 1888 இல் ஹரி சீலி என்பவர் தொன்மாக்களின் இடுப்பின் அமைப்பைக் கொண்டு தொன்மாக்களை இரண்டு உட்பிரிவாக பிரித்தார். அவை ஊரூடான் தொன்மா (ஊர் + ஊடு) அல்லது சௌரிஸியா (Saurischia) மற்றும் புள்ளூடான் தொன்மா (புள் + ஊடு) அல்லது ஆர்னிஸ்தியா (Ornithischia) ஆகும்.[2] இந்த இரண்டு வகைப்பாடும் தொன்மாக்களின் தொகுப்பியலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டாலும் இன்னும் அவை நிலைத்திருக்கின்றன.

தொன்மாக்களின் வகைகள்

ஊரூடான் தொன்மா வரிசை

ஊரூடான் தொன்மா வரிசை என்பது பல்லி, பாம்பு, முதலை போன்ற ஊர்வனவிற்கு உள்ள இடுப்பு அமைப்பைப் போன்று அமைந்துள்ள தொன்மாக்களை (பழங்கால விலங்குகளை) குறிக்கும்.

  • துணை வரிசை ஈர்த்தாளன் தொன்மா (Theropoda)
    • †கீழ்முறைமைவரிசை சிறு ஊரூடான் தொன்மா (ஹெரிராசோரியா; Herrerasauria)
    • †கீழ்முறைமைவரிசை ஒடுந்தன் தொன்மா (கோலொஃபிசொய்டி; Coelophysoidea)
    • †கீழ்முறைமைவரிசை தென்னூரூடான் தொன்மா (செரட்டோசோரியா; Ceratosauria)+
      • †பிரிவு புதுத் தென்னூரூடான் தொன்மா (நியோசெரட்டோசோரியா; Neoceratosauria)+
        • †துணைபிரிவு ஏபெலி ஊரூடான்கள் தொன்மா (ஏபெலிசோரோடியா; Abelisauroidea)
          • †குடும்பம் ஏபெலி ஊரூடான் தொன்மா (ஏபெலிசோரிடி; Abelisauridae)
          • †குடும்பம் வேறு ஊரூடான் தொன்மா (நோசோரிடி; Noasauridae)
        • †துணைபிரிவு வட ஊரூடான் தொன்மா (செரட்டோசோரிடி; Ceratosauridae)
    • கீழ்முறைமைவரிசை வால் விறையன் தொன்மா (டெட்டனுரே; Tetanurae)
      • †பிரிவு Megalosauria
        • †துணைபிரிவு Spinosauroidea
          • †குடும்பம் Megalosauridae
          • †குடும்பம் Spinosauridae
      • †பிரிவு Carnosauria
        • †துணைபிரிவு Allosauroidea
          • †குடும்பம் Allosauridae
          • †குடும்பம் Carcharodontosauridae
      • பிரிவு Coelurosauria
        • †குடும்பம் Coeluridae
        • துணைபிரிவு Maniraptoriformes
          • †குடும்பம் Tyrannosauridae
          • †குடும்பம் Ornithomimidae
          • கீழ்முறைமைப்பிரிவு Maniraptora
            • †குடும்பம் Alvarezsauridae
            • †குடும்பம் Therizinosauridae
            • †Cohort Deinonychosauria
              • †குடும்பம் Troodontidae
              • †குடும்பம் Dromaeosauridae
              • Class Aves
  • துணை வரிசை நீளெருத்தான் தொன்மா(Sauropodomorpha)
    • Thecodontosaurus
    • †குடும்பம் Plateosauridae
    • Riojasaurus
    • †குடும்பம் Massospondylidae
    • †கீழ்முறைமைவரிசை Sauropoda
      • †குடும்பம் Vulcanodontidae
      • †குடும்பம் Omeisauridae
      • †பிரிவு Neosauropoda
        • †குடும்பம் Cetiosauridae
        • †குடும்பம் Diplodocidae
        • †துணைபிரிவு Macronaria
          • †குடும்பம் Camarasauridae
          • †கீழ்முறைமைப்பிரிவு Titanosauriformes
            • †குடும்பம் Brachiosauridae
            • †Cohort Somphospondyli
              • †குடும்பம் Euhelopodidae
              • †குடும்பம் Titanosauridae

† புள்ளூடான் தொன்மா வரிசை

புள்ளூடான் தொன்மா வரிசை என்பது பறவைகளைப் போன்ற இடுப்பு அமைப்பைக் கொண்டுள்ள பழங்கால விலங்குகளை குறிப்பனவாகும்.

  • †குடும்பம் Pisanosauridae
  • †குடும்பம் Fabrosauridae
  • †துணைவரிசை Thyreophora
    • †குடும்பம் Scelidosauridae
    • †கீழ்முறைமைவரிசை Stegosauria
    • †கீழ்முறைமைவரிசை Ankylosauria
      • †குடும்பம் Nodosauridae
      • †குடும்பம் Ankylosauridae
  • †துணைவரிசை Cerapoda
    • †கீழ்முறைமைவரிசை Pachycephalosauria
    • †கீழ்முறைமைவரிசை Ceratopsia
      • †குடும்பம் Psittacosauridae
      • †குடும்பம் Protoceratopsidae
      • †குடும்பம் Ceratopsidae
    • †கீழ்முறைமைவரிசை Ornithopoda
      • †குடும்பம் Heterodontosauridae
      • †குடும்பம் Hypsilophodontidae
      • †குடும்பம் Iguanodontidae *
      • †குடும்பம் எட்ரசோர்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தொன்மா_வகைப்பாடு&oldid=2915264" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்