தேசிய நெடுஞ்சாலை 66 (இந்தியா)
- பக்கம்
- உரையாடல்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
![]() | ||||
வழித்தட தகவல்கள் | ||||
---|---|---|---|---|
நீளம்: | 214 km (133 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | புதுச்சேரி | |||
To: | கிருஷ்ணகிரி, தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 210 km (130 mi) புதுச்சேரி: 4 km (2.5 mi) | |||
முதன்மை இலக்குகள்: | திண்டிவனம், செஞ்சி, திருவண்ணாமலை, செங்கம், சிங்காரப்பேட்டை, ஊத்தங்கரை, மாத்தூர், | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 66 இந்தியாவில் புதுச்சேரியை பெங்களூருடன் இணைக்கும் ஓர் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது புதுச்சேரியிலுள்ள இந்திரா காந்தி சதுக்கத்திலிருந்து துவங்கி, வடமேற்கே திண்டிவனம் வரை சென்று பின்னர் மேற்கில் திருவண்ணாமலை வழியாக ஊத்தங்கரை வரைச் செல்கிறது. இங்கிருந்து தே. நெ. 46இல் அமைந்துள்ள கிருட்டிணகிரியில் இணைகிறது. இந்த சந்திப்பிலிருந்து 1 km (0.62 mi) தொலைவிலுள்ள நே.நெ. 7இலிருந்து தே.நெ. 46 துவங்குகிறது. தேசிய நெடுஞ்சாலை 66இன் மொத்த தொலைவு 214 km (133 mi) ஆகும்.[1][2]
புதுச்சேரி - திருச்சிற்றம்பலம் - கிளியனூர் - திண்டிவனம் - வல்லம் - செஞ்சி - பென்னாத்தூர் - திருவண்ணாமலை - பாச்சல் - செங்கம் - சிங்காரப்பேட்டை - ஊத்தங்கரை - சாமல்பட்டி - மத்தூர் - கன்னடஹள்ளி - கிருட்டிணகிரி.
புதுச்சேரிக்கும் திண்டிவனத்திற்கும் இடையே 38.61 km (23.99 mi) தொலைவுள்ள சாலை நான்குவழிப் பாதையாக மேதாசு-என்சிசி கூட்டிணைவு கட்டமைத்துள்ளது.[3][4]
இந்திய நெடுஞ்சாலை பிணையம் | ||
---|---|---|
தேசிய விரைவுசாலை | ||
மாநில விரைவுசாலை | மும்பை-பூனே • டெல்லி குர்கான் • டிஎன்டி • பெங்களூர் - மைசூர் • சென்னை எச்.எஸ்.சி.டி.சி • ஐதராபாத் உயர்வு விரைவுசாலைகள் | |
தேசிய நெடுஞ்சாலைகள் | 1 • 1A • 1B • 1C • 1D • 2 • 2A • 3 • 4 • 4A • 4B • 5 • 5A • 6 • 7 • 7A • 8 • 8A • 8B • 8C • 8D • 8E • 9 • 10 • 11 • 11A • 11B • 12 • 12A • 13 • 14 • 15 • 16 • 17 • 17A • 17B • 18 • 19 • 20 • 21 • 21A • 22 • 23 • 24 • 24A • 24B • 25 • 25A • 26 • 26A • 27 • 28 • 28A • 28B • 28C • 29 • 30 • 30A • 31 • 31A • 31B • 31C • 31D • 32 • 33 • 34 • 35 • 36 • 37 • 37A • 38 • 39 • 40 • 41 • 42 • 43 • 44 • 44A • 45 • 45A • 45B • 45C • 46 • 47 • 47A • 47B • 47C •48 • 49 • 50 • 51 • 52 • 52A • 52B • 53 • 54 • 54A • 55 • 56 • 57 • 57A • 58 • 59 • 59A • 60 • 60A • 61 • 62 • 63 • 64 • 65 • 66 • 67 • 68 • 69 • 70 • 71 • 71A • 71B • 72 • 72A • 73 • 73A • 74 • 75 • 76 • 77 • 78 • 79 • 79A • 80 • 81 • 82 • 83 • 84 • 85 • 86 • 86A • 87 • 88 • 89 • 90 • 91 • 91A • 92 • 93 • 94 • 95 • 96 • 97 • 98 • 99 • 100 • 101 • 102 • 103 • 104 • 105 • 106 • 107 • 108 • 109 • 110 • 111 • 112 • 113 • 114 • 116 • 117 • 119 • 121 • 123 • 125 • 126 • 127 • 128 • 129 • 130 • 131 • 132 • 133 • 134 • 135 • 136 • 137 • 138 • 139 • 140 • 141 • 142 • 143 • 144 • 145 • 146 • 147 • 148 • 149 • 150 • 151 • 152 • 153 • 154 • 155 • 156 • 157 • 158 • 159 • 160 • 161 • 162 • 163 • 164 • 165 • 166 • 167 • 168 • 169 • 170 • 171 • 172 • 173 • 174 • 175 • 176 • 177 • 178 • 179 • 179ஏ • 180 • 181 • 182 • 183 • 184 • 185 • 186 • 187 • 188 • 189 • 190 • 191 • 192 • 193 • 194 • 195 • 196 • 197 • 198 • 199 • 200 • 201 • 202 • 203 • 203A • 204 • 205 • 206 • 207 • 208 • 209 • 210 • 211 • 212 • 213 • 214 • 214A • 215 • 216 • 217 • 218 • 219 • 220 • 221 • 222 • 223 • 224 • 226 • 227 • 228 • 234 • 235 • 275• 507 | |
மாநில நெடுஞ்சாலை | பீகார் • அரியானா • இமாச்சலப் பிரதேசம் • கர்நாடகா • கேரளா • குஜராத் • மத்திய பிரதேசம் • மகாராஷ்டிரா • ராஜஸ்தான் • தமிழ்நாடு • உத்தரப் பிரதேசம் • மேற்கு வங்காளம் | |
குறிப்பிடத்தக்கவை | தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் • தங்க நாற்கரச் சாலைத் திட்டம் • வடக்கு–தெற்கு மற்றும் கிழக்கு–மேற்கு பெருவழிச் சாலை |