தேசிய நெடுஞ்சாலை 45பி (இந்தியா)

(தேசிய நெடுஞ்சாலை 45B (இந்தியா) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தேசிய நெடுஞ்சாலை 45B அல்லது தே.நெ. 45B in இந்தியாவிலுள்ள ஓர் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது திருச்சியில் தே.நெ. 45யிலிருந்து கிளம்பி தெற்கில் சென்று துறைமுக நகரமான தூத்துக்குடியை அடைந்து அங்கு தே.நெ. 7Aவைச் சந்திக்கிறது. திருச்சிக்கும் மதுரைக்கும் இடையே உள்ள 131 km (81 mi) தொலைவிற்கு [நான்குவழிப் பாதையாக விரிவுபடுத்தப்பட்டு மே 2010 இத்திட்டம் நிறைவு செய்யப்பட்டது.[1] மீதம் 128 km (80 mi) தொலைவிற்கான மதுரையிலிருந்து தூத்துக்குடி வரையிலான சாலையும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. திருச்சியிலுருந்து தூத்துக்குடிக்கு இந்த நெடுஞ்சாலையின் மொத்த தொலைவு 252 km (157 mi) ஆகும்.[2]

இந்திய தேசிய நெடுஞ்சாலை 45B
45B

தேசிய நெடுஞ்சாலை 45B
வழித்தட தகவல்கள்
நீளம்:252 km (157 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:தூத்துக்குடி-மதுரை, தமிழ்நாடு
To:மதுரை-திருச்சி, தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 45A தே.நெ. 45C

வழித்தடம்

திருச்சி, விராலிமலை, துவரங்குறிச்சி, மேலூர், மதுரை, காரியாபட்டி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, கோட்டூர், எட்டையாபுரம், எப்போதும் வென்றான், குறுக்குச்சாலை மற்றும் தூத்துக்குடி.

சான்றுகள்


🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்