தெலூரசு அமிலம்

தெலூரசு அமிலம் (Tellurous acid) என்பது H2TeO3. என்ற மூலக்கூற்று வாய்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். தெலூரியம்(IV) இன் [2] ஆக்சோ அமிலமான இச்சேர்மம் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. இச்சேர்மத்தின் அமைப்பு வாய்ப்பாட்டை (HO)2TeO என்றும் எழுதலாம். தெலூரியம் ஈராக்சைடை நீருடன் சேர்த்து சூடுபடுத்தி நீராற்பகுப்பு செய்வதன் மூலம் தெலூரசு அமிலத்தைத் தயாரிக்கமுடியும். பொட்டாசியம் அமில தெலூரைடு (KHTeO3) என்ற நன்கு அறியப்பட்ட உப்பு உள்ளிட்ட பல உப்புகள் இவ்வமிலத்திற்கு இணை காரங்களாக உள்ளன.

தெலூரசு அமிலம்
Tellurous acid
தெலூரசு அமிலம்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
தெலூரசு அமிலம்
வேறு பெயர்கள்
தெலூரியம் டையாக்டைடு ஐதரேட்டு, தெலூரியம்(IV) ஆக்சைடு ஐதரேட்டு
இனங்காட்டிகள்
10049-23-7 N
ChEBICHEBI:30465 Y
ChemSpider23310 Y
InChI
  • InChI=1S/H2O3Te/c1-4(2)3/h(H2,1,2,3) Y
    Key: SITVSCPRJNYAGV-UHFFFAOYSA-N Y
  • InChI=1/H2O3Te/c1-4(2)3/h(H2,1,2,3)
    Key: SITVSCPRJNYAGV-UHFFFAOYAI
யேமல் -3D படிமங்கள்Image
பப்கெம்24936
  • O=[Te](O)O
UNIIIVA6SGP6QM N
பண்புகள்
H2TeO3
வாய்ப்பாட்டு எடை177.616 கிராம்கள்
தோற்றம்நிரமற்ற படிகங்கள்
அடர்த்தி~ 3 கி/செ.மீ3
கொதிநிலைசிதவடைகிறது
மிகக்குறைவு
காடித்தன்மை எண் (pKa)pKa(1) = 2.48, pKa(2) = 7.70 [1]
கட்டமைப்பு
படிக அமைப்புஅறியப்படவில்லை
மூலக்கூறு வடிவம்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள்செலீனசு அமிலம்
சல்பூரசு அமிலம்
ஏனைய நேர் மின்அயனிகள்சோடியம் தெலூரைட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

பண்புகள்

ஒத்தவரிசைச் சேர்மமான செலீனியசு அமிலத்திலிருந்து தெலூரசு அமிலம் மாறுபட்டு சிற்றுறுதியாக சேர்மமாக மட்டுமே காணப்படுகிறது.பெரும்பாலான தெலூரியம் உப்புகள் TeO2−3 அயனிகளைக் கொண்டுள்ளன. தெலூரசு அமிலத்தின் நீர்த்த கரைசலை ஐதரசன் பெராக்சைடுடன் சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்தால் தெலூரேட்டு அயனி உருவாகிறது. வலிமை குறைந்த அமிலம் என்பதால் பொதுவாக இது நீர்த்த அமிலமாகவே தயாரிக்கப்படுகிறது. இந்நிகழ்வில் ஒரு வலிமை குறைந்த அமிலமாக இது செயல்படுகிறது [1].

H2TeO3 + H2O ⇄ H3O+ + HTeO
3
Ka1 = 2 x 10−3
HTeO
3
+ H2O ⇄ H3O+ + TeO2−
3
Ka2 = 1 x 10−8[3]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தெலூரசு_அமிலம்&oldid=3559024" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்