தெலங்காணா மாவட்டங்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

தெலுங்கானா மாவட்டங்கள், இந்தியாவின் மாநிலமான தெலங்கானா, 4 சூன் 2014-இல் புதிதாக நிறுவப்படும் போது ஆதிலாபாத், ஐதராபாத், கரீம் நகர், கம்மம், மகபூப்நகர், மேடக், நல்கொண்டா, நிசாமாபாத், ரங்காரெட்டி, வாரங்கல் என பத்து மாவட்டங்களை மட்டும் கொண்டிருந்தது.

தெலுங்காணாவின் மாவட்டங்கள்
தெலங்காணா எண்ணிடப்பட்ட மாவட்ட வரைபடம்
வகைமாவட்டங்கள்
அமைவிடம்தெலங்காணா
எண்ணிக்கை33 மாவட்டங்கள்
மக்கள்தொகைமுலுகு – 2,57,744 (மிக குறைந்த); ஐதராபாத்து – 39,43,323 (மிக உயர்ந்த)
பரப்புகள்ஐதராபாத்து – 217 km2 (84 sq mi) (மிக குறைந்த); நல்கொண்டா – 7,483 km2 (2,889 sq mi) (மிக உயர்ந்த)
அரசுதெலங்காணா அரசு
உட்பிரிவுகள்தெலுங்காணாவின் வருவாய் பிரிவுகள்

மக்களின் சமூக, கல்வி, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் பழைய பத்து மாவட்டங்களின் பகுதிகளை பிரித்து 21 புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டியிருந்தது. எனவே 11 அக்டோபர் 2016 அன்று, ஏற்கனவே உள்ள பத்து மாவட்டங்களின் பகுதிகளைக் கொண்டு 21 புதிய மாவட்டங்கள் நிறுவப்பட்டது.[1][2][3]

வாரங்கல் மாவட்டமானது, வாரங்கல் நகர்புற மாவட்டம் மற்றும் வாரங்கல் கிராமபுற மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டதால், இனி தனியாக வாரங்கல் மாவட்டம் இன்றி தெலங்கானா மாநிலத்தில் 33 மாவட்டங்கள் உள்ளது.[4]

பட்டியல்

#வரைபடம்பெயர்தலைமையிடம்பரப்பு (km2)மக்கள் தொகை
(2011)
மாநில மக்கள் தொகையில்
 %
மக்கள் அடர்த்தி
(per km2)
நகர்புற பரப்பு (%)எழுத்தறிவு (%)பாலின விகிதம்மண்டல்கள்
1 ஆதிலாபாத்அடிலாபாத்4,1537,08,9722.03%17123.6663.4698918
2 பத்ராத்ரி கொத்தகூடம்கொத்தகூடம்7,48310,69,2613.05%14331.7166.40100823
3 அனுமகோண்டா (முன்னர் வாரங்கல் நகர்புறம்)அனம்கொண்டா1,30910,80,8583.09%82668.5176.1799711
4 ஐதராபாத்ஐதராபாத்21739,43,32311.27%1817210083.2595416
5 ஜக்டியால்ஜக்டியால்2,4199,85,4172.82%40722.4660.26103618
6 ஜன்கோன்ஜன்கோன்2,1885,66,3761.62%25912.6061.4499713
7 ஜெயசங்கர் பூபாலபள்ளிபூபாலபள்ளி6,1757,11,4342.03%1157.5760.33100920
8 ஜோகுலம்பாகட்வால்2,9286,09,9901.74%20810.3649.8797212
9 காமாரெட்டிகாமாரெட்டி3,6529,72,6252.78%26612.7156.51103322
10 கரீம் நகர்கரீம்நகர்2,12810,05,7112.87%47330.7269.1699316
11 கம்மம்கம்மம்4,36114,01,6394%32122.6065.95100521
12 கொமாரம் பீம் அசிபாபாத்அசிபாபாத்4,8785,15,8121.47%10616.8656.7299815
13 மகபூபாபாத்மகபூபாபாத்2,8777,74,5492.21%2699.8657.1399616
14 மகபூப்நகர்மகபூப்நகர்5,28514,86,7774.25%28120.7356.7899526
15 மஞ்செரியல்மஞ்செரியல்4,0168,07,0372.31%20143.8564.3597718
16 மேடக்மேடக்2,7867,67,4282.19%2757.6756.12102720
17 மெட்சல்-மல்கஜ்கிரிமெட்சல்1,08424,40,0736.97%225191.4082.4995714
18 முலுகுமுலுகு
19 நாகர்கர்னூல்நாகர்கர்னூல்6,9248,61,7662.46%12410.1954.3896820
20 நல்கொண்டாநல்கொண்டா7,12216,18,4164.62%22722.7663.7597831
21 நாராயணன்பேட்டைநாராயணன்பேட்டை
22 நிர்மல்நிர்மல்3,8457,09,4182.03%18521.3857.77104619
23 நிசாமாபாத்நிசாமாபாத்4,28815,71,0224.49%36629.5864.25104427
24 பெத்தபள்ளிபெத்தபள்ளி2,2367,95,3322.27%35638.2265.5299214
25 ராஜன்னா சிர்சில்லாசிர்சில்லா2,0195,52,0371.58%27321.1762.71101413
26 ரங்காரெட்டிஐதராபாத்து5,03124,46,2656.99%48658.0571.9595027
27 சங்காரெட்டிசங்காரெட்டி4,40315,27,6284.36%34734.6964.0896526
28 சித்திபேட்டைசித்திபேட்டை3,63210,12,0652.89%27913.7461.61100822
29 சூரியபேட்டைசூரியபேட்டை3,60710,99,5603.14%30515.5664.1199623
30 விகராபாத்விகராபாத்3,3869,27,1402.65%27413.4857.91100118
31 வனபர்த்திவனபர்த்தி2,1525,77,7581.65%26815.9755.6796014
32 வாரங்கல் (முன்னர் வாரங்கல் கிராமபுறம்)அனம்கொண்டா (தற்காலிகமானது)

வாரங்கல் (முன்மொழியப்பட்டது)

2,1757,18,5372.05%3306.9961.2699415
33 யதாத்ரி புவனகிரிபுவனகிரி3,0927,39,4482.11%23916.6665.5397316
தெலுங்கானா--1,12,0773,50,03,674-31238.8866.54988-

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்