தெய்வம் (திரைப்படம்)
சாண்டோ சின்னப்பா தேவர் இயக்கத்தில் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
தெய்வம் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கிருபானந்த வாரியார்,ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
தெய்வம் | |
---|---|
![]() தெய்வம் | |
இயக்கம் | எம். ஏ. திருமுகம் |
தயாரிப்பு | எம். எம். ஏ. சின்னப்ப தேவர் தண்டாயுதபாணி பிலிம்ஸ் |
இசை | குன்னக்குடி வைத்தியநாதன் |
நடிப்பு | ஜெமினி கணேசன் சௌகார் ஜானகி |
வெளியீடு | நவம்பர் 4, 1972 |
ஓட்டம் | . |
நீளம் | 3993 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சுருக்கம்
முருகனின் அருள் திருவிளையாடல்கள் ஆறினை அக்காலத்தின் முறைமையில் நடைபெற்றதைப்போல் கிருபானந்த வாரியார் தம் சொற்பொழிவில் மக்களுக்கு அறிவிப்பதைப்போன்று தொடங்குகிறது. தனித்தனி பிரச்சனைகளும் அதனை முருகன் தன் திருவிளையாடலில் ஆட்கொள்ளுதலுமாக காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.
பாடல்கள்
# | பாடல் | பாடியவர்கள் | நீளம் | |
---|---|---|---|---|
1. | "மருதமலை மாமணியே..." | மதுரை சோமு, | 06:29 | |
2. | "நாடறியும் மலை நான் அறிவேன் சுவாமிமலை..." | பித்துக்குளி முருகதாஸ் | 04:13 | |
3. | "திருச்செந்தூரில் போர் புரிந்து..." | ராதா, ஜெயலட்சுமி | 04:46 | |
4. | "திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன்....." | டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் | 04:40 | |
5. | "குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்" | பெங்களூர் ரமணியம்மாள் | 02:26 | |
6. | "வருவாண்டி தருவாண்டி மலையாண்டி" | சூலமங்கலம் சகோதரிகள் | 04:27 | |
மொத்த நீளம்: | 25:31 |
வெளி இணைப்புகள்
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்