துஷ்யந்த் சவுதாலா

இந்திய அரசியல்வாதி

துஷ்யந்த் சவுதாலா (Dushyant Chautala)என்பவர் ஜன்நாயக் ஜனதா கட்சி நிறுவனர் ஆவர் [6][7] .இவர் ஹரியானா மாநில துணை முதல்வராக பதவி வகித்தவர். [1][2][3][4][5] இவர் ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சௌதாலா பேரன் ஆவார் .துஷ்யந்த், மறைந்த முன்னாள் துணை பிரதமர் தேவி லாலின் கொள்ளுப்பேரனும் ஆவார்.2014 ஆம் ஆண்டு ஹரியானா மாநில ஹிசார் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டர் [8][9][10][11] . தற்போது நடத்த 2019ஹரியானா சட்டமன்ற தேர்தலில் இவர் கட்சியின்ர் 10 இடங்களில் வெற்றி பெற்றனர். 2014 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகவும் இளம் வயது நாடாளுமன்ற உறுப்பினர் என்று லிம்கா சாதனை இடம் பிடித்தார் [12] இவர் மேக்னா சவுதாலா என்பவரை 18 ஏப்ரல் 2018 அன்று திருமணம் செய்து கொண்டார். [13]

துஷ்யந்த் சவுதாலா
ஹரியானா மாநில துணை முதலமைச்சர்
பதவியில்
27 அக்டோபர் 2019 [1][2][3][4][5] – 12 பிப்ரவரி 2024
ஆளுநர்சத்யதேவ் நாராயன் ஆர்யா
முதல்வர்மனோகர் லால் கட்டார்
பாராளுமன்ற உறுப்பினர்
பதவியில்
16 மே 2014 - 23 மே 2019
தொகுதிஹிசார் நாடாளுமன்ற தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 ஏப்ரல் 1988 (1988-04-03) (அகவை 36)
ஹிசார் , ஹரியானா, இந்தியாஇந்தியா
அரசியல் கட்சிஜன்நாயக் ஜனதா கட்சி
தொழில்அரசியல்வாதி

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=துஷ்யந்த்_சவுதாலா&oldid=3909716" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்