துரின் மன்னர்கள் பட்டியல்

துரின் மன்னர்கள் பட்டியல் (Turin King List), பண்டைய எகிப்தை ஆண்ட பார்வோன்களின் பெயர்ப் பட்டியலை கொண்ட பாபிரஸ் எனும் தடித்த காகிதச் சுருள் ஏடுகள் ஆகும். துரின் எகிப்திய மன்னர்களின் பட்டியல், புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட 19-ஆம் வம்ச பார்வோன் இரண்டாம் ராமேசஸ் ஆட்சிக் காலத்தில் கிமு பதிமூன்றாம் நூற்றான்டில் தயாரிக்கப்பட்டது. [1][2][3]இந்த துரின் மன்னர்கள் பட்டியல் அடங்கிய சுருள் ஏடுகள் எகிப்திய அருங்காட்சியகத்தில் உள்ளது.[4] எகிப்திய பார்வோன் இரண்டாம் சேத்தியின் கோயில் சுவர்களில் குறுங்கல்வெட்டுகளில் எகிப்திய மன்னர்களின் பெயர் பட்டியல் செதுக்கப்பட்டுள்ளது.

1904-இல் சீராக அடுக்கப்பட்ட துரின் எகிப்திய மன்னர்கள் பட்டியலின் சிதைந்த சுருள் ஏடுகள்

துரின் பட்டியலின் விளக்கம்

பாபிரஸ் எனும் காகித்தாலான துரின் எகிப்திய மன்னர்களின் பட்டியலில் பண்டைய எகிப்தியக் கடவுள்கள், ஆவிகள் மற்றும் பார்வோன்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இப்பட்டியலில் எகிப்தை ஆண்ட் எகிப்தியர் அல்லாத ஐக்சோஸ் மற்றும் நூபியா நாட்டவர்களின் பெயர்கள் குறிப்பிடவில்லை. இப்பட்டியலில் 19-ஆம் வம்சம் மற்றும் 20-ஆம் வம்ச மன்னர்கள் வரையிலான பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் கிமு 13-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் ராமேசஸ் ஆட்சிக் காலத்தில் தொகுக்கப்பட்டது.

துரின் பாபிரஸ் சுருள் ஏடுகளின் உள்ளடக்கம்

பாபிரஸ் எனும் தடித்த காகிதங்கள் 11 பக்க சுருள் ஏடுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகளில் பல மிகவும் சிதைந்த நிலையில் இருந்தது.

Turin King List with 2013 corrections of positions for some fragments – table representation of rows from the original papyrus, translated into hieroglyphs

11 பாபிரஸ் எனும் தடித்த காகிதச் சுருள் ஏடுகளில் எழுதப்பட்ட எகிப்தியக் கடவுள்கள், மன்னர்கள் பெயர், ஆட்சிக் காலம் குறித்த தகவல்கள்:

இரண்டாம் பக்கம்
வ எண்பொதுப் பெயர்பட்டியலில் பெயர்மொழிபெயர்ப்புManuel de CodageUnicode Representation
11மெனஸ்மெனிmni<-Y5:N35-M17->𓏠𓈖𓇋
12ஹோர்-ஆகாதேத்திதிஜ்<-X1:X1-M17-Z4->𓏏𓏏𓇋𓏭
13ஜோசெர்இதி, இதாஇதி<-M17-X1-//-G7->𓇋𓏏…𓅆
15ஜெத்இதுயிஇத்ஜ்வி<-//-G4#12-M17->…𓅂𓇋
16டென்கியுந்திஇந்தி<-Aa8:X1*Z4->𓐖𓏏𓏭
17அனெத்ஜிப்மெரிபியாபென்mr-biA-pn<-U7:D21-U17-Q3:N35-//->𓌻𓂋𓍅𓊪𓈖…
18செமெர்கேத்செம்செம்smsm<-S29-G17-S29-G17->𓋴𓅓𓋴𓅓
19குவாகியுபெப்qbH<-//-D58-V28-G7->…𓃀𓎛𓅆
20ஹோடெப்செகெம்விபெத்ஜௌbAw-nTr<-//-G30-R4:Q3-G7->…𓅢𓊵𓊪𓅆
21நெப்ராகாகௌkA-kAw<-//-E2-D52:Z1*Z1*Z1-G7->…𓃓𓂸𓏤𓏤𓏤𓅆
22நய்நெத்செர்பனெட்டியர்bA-nTr<-//-R8-D21:N35-G7->…𓊹𓂋𓈖𓅆
23வெனெக்..s..s<-//-//-S29-G7->… …𓋴𓅆
24செனெஜ்Sened..snDi<-G54-//->𓅾…
25நெபர்கரா Iநெபர்காnfr-kA<-O29-D28-Z1->𓉼𓂓𓏤
மூன்றாம் பக்கம்
வ எண்பொதுவான பெயர்பட்டியலில் பெயர்மொழிபெயர்ப்புManuel de CodageUnicode Representation
2நெபர்கசோக்கர்நெபர்காசோக்கர்nfr-kA-skr<-F35-D28-Z1-O34:V31:D21-Z5-G7->𓄤𓂓𓏤𓊃𓎡𓂋𓏯𓅆
3காசெகெம்விபெப்திbbtj<-D58-D58-N21-G7->𓃀𓃀𓈅𓅆
4நெப்காநெப்காnbkA<-V30-D28-Z1->𓎟𓂓𓏤
5ஜோசெர்Djoser..itDsr..it<-D45:D21-M17-.:X1#12-G7->𓂦𓂋𓇋𓏏𓅆
6செகெம்கெத்தேத்தி-திDsrti<-D45:D21-X1:Z4-G7->𓂦𓂋𓏏𓏭𓅆
7ஹத்ஜெப்பா IIஹத்ஜெப்பாHwDfA<-O34-I10-S29->𓊃𓆓𓋴
8ஹுனிஹுனிHwni<-V28-Z5-A25-//-G7->𓎛𓏯𓀝…𓅆
9சினெபெருசினெபெர்snfr<-S29-F35-I9:D21-G7->𓋴𓄤𓆑𓂋𓅆
12காப்ரா..kha....xa..<-//-N28-D36-//-G7->…𓈍𓂝…𓅆
17யுசர்காப்..kaf..kAf<-//-//-D28:I9-G7->… …𓂓𓆑𓅆
23மென்கௌரேமென்கஹோர்mn-kA-HrG5-<-G7-Y5:N35-D28-Z1-G7->𓅃𓅆𓏠𓈖𓂓𓏤𓅆
24ஜெத்கரே இசேசிஜெத்Dd<-R11-R11->𓊽𓊽
25உனாஸ்உனீஸ்wnis<-E34:N35-M17-S29->𓃹𓈖𓇋𓋴
நான்காம் பக்கம்
வ. எண்பொதுவான பெயர்பட்டியலில் பெயர்மொழிபெயர்ப்புManuel de CodageUnicode Representation
7நெத்ஜெர்கரே சிப்டாநெயித் Neitiqertyntiqrti<-N35:X1*Z5-M17-N29-D21:X1*Z4-G7->𓈖𓏏𓏯𓇋𓈎𓂋𓏏𓏭𓅆
9நெபர்காநெபர்காnfr-kA<-F35-D28-Z1-G7->𓄤𓂓𓏤𓅆
10நெபர்கரே IIநெபர்nfr<-F35-I9:D21-G7->𓄤𓆑𓂋𓅆
11குவாகரே இபிஇபிibi<-M17-D58-E8->𓇋𓃀𓃙
20நெபர்கரே VIIநெபர்கரேnfr-kA-ra<-N5-F35-D28-Z1-G7#12->𓇳𓄤𓂓𓏤𓅆
21நெப்கௌரே கேட்டிகேட்டிXti<-F32:X1-A50-M17-M17-G7->𓄡𓏏𓀻𓇌𓅆
22செத்யூத்செனென்னே..snnh..<-S29-M22-M22-N35:N35-A53-.:O4-//>𓋴𓇒𓈖𓈖𓀾𓉔 …
24மெர்..மெர்..mrr..<-U7:D21-//->𓌻𓂋 …
25சேத்..சேத்..Sd..<-F30:D46#24-//->𓄞𓂧 …
26H..H..H..<-V28-//->𓎛 …
ஐந்தாம் பக்கம்
வ எண்பொதுப் பெயர்பட்டியலில் பெயர்மொழிபெயர்ப்புManuel de CodageUnicode Representation
12முதலாம் மெண்டுகொதேப்Wah..wAH..<-V28#1234-//->𓎛𓏏…
14இரண்டாம் இன்டெப்..n....n..<-//-N35-//->…𓈖…
16இரண்டாம் மெண்டுகொதேப்நெப்ஹெப்பெத்ரேnb-hpt-ra<-N5:V30-P8->𓇳𓎟𓊤
17மூன்றாம் மெண்டுகொதேப்சியான்க்கரேs-anx-kA-ra<-S29#34-S34#34-N35:Aa1-D28#34->𓋴𓋹𓈖𓐍𓂓
20முதலாம் அமெனம்ஹத்..pib....p-ib..<-//-.:Q3-.:F34-.:Z1-G7->…𓊪𓄣𓏤𓅆
21முதலாம் செனுஸ்ரெத்..ka....kA..<-//-D28-Z1->…𓂓𓏤
ஆறாம் பக்கம்
வ எண்பொதுவான பெயர்பட்டியலில் பெயர்மொழிபெயர்ப்புManuel de CodageUnicode Representation
1நான்காம் அமெனம்ஹத்மாக்கேர்ரௌரேmAa-xrw-ra<-N5-U5:D36-P8-V1-A2->𓇳𓌷𓂝𓊤𓍢𓀁
2சோபெக்நெபருசோபெக்நெபரு..nfrw-ra𓇳𓄤𓄤𓄤𓆊𓅆
5வீகாப் அல்லது சோபெக்ஹோத்தெப் Iகுதாவ்வயர்xwt-Awi-ra<-N5-D43:N17:N17#1234->𓇳𓂤𓇿𓇿
6சோன்பெப்செக்கெம்கரேsxm-kA-ra<-N5#123-Y8#1234-D28#1234-Z1->𓇳𓏣𓂓𓏤
7ஐந்தாம் அமெனம்ஹத்அமெனமஹத்..ரேimn-m-HAtN5-Y5:.#34-G17-F4:X1*Z1-G7𓇳𓏠𓅓𓄂𓏏𓏤𓅆
8ஹோதேப்பிரேசெஹெத்தேப்பிரேsHtp-ib-raN5-S29-R4:X1*Q3-F34𓇳𓋴𓊵𓏏𓊪𓄣𓏤
9துப்னிதுப்பெனிiwfnii-Z7-f-n:A1𓇋𓏲𓆑𓈖𓀀
10ஆறாம் அமெனம்ஹத்சியான்கிப்பிரேs-anx-ib-rara-s-anx-ib𓇳𓋴𓋹𓈖𓐍𓄣𓏤
11செமென்கரே நெப்னிசெமென்கரேsmn-kA-rara-s-mn:n-kA𓇳𓋴𓏠𓈖𓂓
12செஹெத்தெப்பிப்ரேசெகெதெப்பிரேsHtp-ib-raN5-s-R4:t*p-ib-Z1𓇳𓋴𓊵𓏏𓊪𓄣𓏤
13செவாத்ஜிகரேசெவாத்ஜிகரேswAD-kA-rara-s-wAD-kA𓇳𓋴𓇅𓂓
14நெத்ஜெமிபிரேநெத்ஜெமிபிரேnDm-ib-rara-nDm-m-mDAt-ib𓇳𓇛𓅓𓏛𓄣
15கான்க்கரே சோபெக்தோத்தேப்Sebek..p..resbk-(Htp)-ra//-N5-I4-//…𓇳𓆋…
16ரென்செனெப்ரென்சேனப்rn..nbwr:n-A2-//-n:b-Y1𓂋𓈖𓀁…𓈖𓃀𓏛
17முதலாம் ஹோர்ஔதிபிரேAwt-ib-rara-Aw-Z7:t-Y1:Z2-ib-Z1𓇳𓄫𓏲𓏏𓏛𓏥𓄣𓏤
18ஏழாம் அமெனம்ஹத்செத்ஜெபாகரேsDfa-kA-rara-s-D:f-A-//-kA𓇳𓋴𓆓𓆑…𓂓𓏤
19செக்கெம்ரே குதாவி சொபெக்கோதேப்அமெனம்ஹத்சொபெக்கோதேப்imn-m-hAt-sbk-HtpM17-Y5:N35-G17-F4:X1-I4-R4:X1-Q3𓇋𓏠𓈖𓅓𓄂𓏏𓆋𓊵𓏏𓊪
20கெண்டியர்User..re ..djerwsr..ra..nDrN5-F12-//-Z1-N5:N35-M36:D21𓇳𓄊…𓏤𓇳𓈖𓇥𓂋
21இமிரேஸ்சா..kare..kA-ra<-N5-//-D28-G7->𓇳…𓂓𓅆
22நான்காம் இன்டெப்..re..ra//-D28-Z1-G7-W25:N35-X1:I9-G7…𓂓𓏤𓅆𓏎𓈖𓏏𓆑𓅆
23சேத் மெரிப்பிரே..ibre..seth..ib-ra..stXN5-Y8-//-I5-Htp:t-p𓇳𓏣…𓆌𓊵𓏏𓊪
25நெபர்ஹோதேப் Iகாமாத்ரெனேபெர்ஹோதேப்xa..ra..nfr-HtpN5-N28:D36:Y1-//-F35-R4:X1-Q3𓇳𓈍𓂝𓏛…𓄤𓊵𓏏𓊪
26சிகாத்தோர்இரா சிகாத்தோர்sA-Hwt-Hr<-N5-O6-X1:O1-G5-G7-G38-Z1-G7->𓇳𓉗𓏏𓉐𓅃𓅆𓅬𓏤𓅆
27நான்காம் சோபெக்கோத்தேப்கானேநெபர்ரே-சோபெக்கோத்தேப்xa-nfr-ra-sbk-Htp<-N5-N28:D36-Y1-F35-I3-R4:X1-Q3->𓇳𓈍𓂝𓏛𓄤𓆊𓊵𓏏𓊪
ஏழாம் பக்கம்
வரிசை எண்பொதுப் பெயர்பட்டியல் பெயர்மொழிபெயர்ப்புManuel de Codage
1ஆறாம் சோபெக்கோத்தேப்காஹெத்தேப்பிரேஹோத்தேப்xa-Htp-ra-HtpN5-N28:D36*Y1-R4:X1-Q3-G7
2வாகிப்பிரே இபியாவ்wAH-ib-ra-ibiawra-wAH-H-Y1-ib-Z1-i-a:mw-A24-ib-Z1
3மெர்நெபெர்ரே ஆய்மெர்நெபெர்ரேmr-nfr-raN5-U7:D21-F35
4மெர்ஹேத்தேப்பிரே இனிமெர்ஹேத்தேப்பிரேmr-Htp-raN5-U6-R4:X1*Q3
5சங்க்கேரென்ரே செவாதுசங்க்கேரென்ரேஸ்வாதுs-anx-n-ra-swDtwira-s-anx-n:x-n-s-wAD-t-Z7
6மெர்செகேம்ரே இனேத்மெர்செகேம்ரே இனேத்mr-sxm-ra-indra-U7:r-sxm-Z1-i-in:n-d:wr
7செவாதிகரே ஹோரிசெவாதிகரே ஹோரிswAD-kA-ra-HriN5-S29-M13-S28-Z1-G7-G5-M17
8மெர்கரே சோபெக்ஹோதேப்மெர்கரே சோபெக்..mr-kAw-ra-sbk..N5-U7:D21-Z1-D28-Z1-//-I3-//
13இரண்டாம் தூத்மோஸ்ஜெத்நெபர்ரே..mosei-m-s-s//-F31-S29-Z5
14இபி..maat..re Ibi..mAat-ra-ibi<-N5-//-X1-H6->-G7-M17-E8-M17-A1
15ஹோர்வெப்பென்ரே ஹோர்..wbn-Hr<-N5-//-G43-D58-N35:N5->-G7-G5
16செ...கரேSசெ...கரேN5-S29-//-D28-Z1-G7
17செக்கெயுரென்ரே சங்கபிதாயி..enre..enraN5-//-Y1:N35
22மெர்கெபியர்ரேமெர்கெபியர்ரேmr-xpr-raN5-U7:D21-L1
23மெர்கரேமெர்க...mr..kA..//-U7:.#234-D28-Z1
எட்டாம் பக்கம்
வ எண்பொதுப் பெயர்பட்டியல் பெயர்மொழிபெயர்ப்புManuel de Codage
1நெஹிஸ்சே [நெஹிஸ்சேnḥsiG21-V28-S29-Z4-T14
2காட்டியர்காட்டியர்xa.ti-raN5-N28:D36*Y1-U33-Z4
3நெபௌத்திரிநெப்பௌரேnb-fAw-t-raN5-V30:I9-F40-Z7:X1-Y1:Z2
4சேகிப்பிரேசெகிப்பிரேsHb-raN5-S29-V28-b-W3:N5
5மெர்ஜெப்பரேமர்ஜெப்பரேmr-DfA-raN5-U7:D21-G42-G41:G37
6மூன்றாம் செவாதிகரேசெவாதிகரேswAD-kA-raN5-S29-M13-D28-Z1
7நெப்ஜெப்பிரேநெப்(Neb("erased")ரேnb-DfA-raN5-N5:V30-I10:I9-G42-Z7-G41:G37
8வெபென்ரேவெபென்ரேwbn-raN5-Z7-D58-N35:N5-G7
10..re("erased")re..ra..dfAN5-//-G41:G37
11..webenre..wbn..ra//-D58#3-N35:N5-G7
12ஆட்டிப்பிரேஆட்டிப்பிரேAw-t-ib-raN5-F40-Z7:X1-Y1:Z2-F34-Z1
13ஹெரிப்பிரேஹெரிப்பிரேhr-ib-raN5-O4-D21:Y1-F34-Z1
14நெப்சென்ராநெப்சென்ராnb-sn-raN5-V30-S29-N35:Z2
16செக்கெப்பெரன்ரேசெக்கெப்பெரன்ரேs-xpr-n-raN5-S29-L1-D21:N35
17ஜெத்கேருரேஜெத்கேருரேDd-xrw-raN5-R11-G7-P8-Z7
18சீன்கிப்பிரேசீன்கிப்பிரேs-anx-ib-raN5-S29-S34-N35:Aa1-F34-Z1
19கனெபெர்தெம்ரேகனெபெர்தெம்ரேkA-nfr-tm-raN5-F35-X1:U15-//-G7
20செக்கெம்...ரேசெக்கெம்...ரேsxm..raN5-S42-G17-//
21காகெம்முரேகா...கெமுரேkA..kmw-raN5-D28-D52:E1-//-I6-Z7:X1-E1
22நெபரிப்பிரேநெபரிப்...ரேnfr-ib-raN5-F35-F34-//
23ஐ...ரேஐ...ரேi..raN5-M17-A2-//
24கா...ரேகா...ரேxa..raN5-N28:D36*Y1-//
25ஆகரேஆகரேaA-kA-raN5-O29v-D28-//
26செமென்...ரேசெமென்...ரேsmn..raN5-S29-Y5:N35-//
27ஜெத்...ரேஜெத்...ரேDd..ra<-N5-R11-R11-//
ஒன்பதாம் பக்கம்
வ எண்பொதுப் பெயர்பட்டியலில் பெயர்மொழிபெயர்ப்புManuel de Codage
7செனெபெர்..ரேசெனெபெர்..ரேs-nfr..raN5-S29-F35-//
8மென்...ரேமென்(இப்)...ரேmn-ib..raN5-Y5:N35-ib*Z1#1234
9ஜெத்...ஜெத்...Dd..R11*R11#34-//
14இனினெக்இனினெக்in-n-kM17-K1:N35:V31A-//
15இனெப்இனெப்inbiM17-A1-V30-//
16அபேப்பிஇப்...ip..M17-A1-Q3-//
17ஹாப்Habஹப்பிM17-O4-G1-D58
18சாசாsAG39-Z1
19ஹெபுஹெபுHpwAa5:Q3-Z7-E1
20செம்சுசெம்சுSmswT18-S29-Z7-D54
21மெனிமெனிmniY5:N35-M17-//
22வெர்கா...வெர்கா...wr-qAiG36:D21-N29-A28
25..கா..கா..kA..<-//-A2-D28-Z1->
26..கா..கா..kA..<-//-D28-Z1->
28..ரென்...ஹெபு..ரென்...ஹெபு..rn-Hpw..<-//-D21:N35->-G7-Aa5:Q3-Z7-Y1
29அனதிஅனதிin-nti<-//-D28-Z1-G7->-G7-V30:N35-N35:G1-U33-M17-D54
30பெப்னும்]..கா.. பெப்னெம்..kA..bbnm<-//-D28-Z1-G7->-G7-D58-D58-N35:Z2-G17-D54
பத்தாம் பக்கம்
வ எண்பொதுப் பெயர்பட்டியலில் பெயர்மொழிபெயர்ப்புManuel de Codage
1ஐ..ஐ..iwf..M17-//
2இரண்டாம் சேத்திசேத்stH..<-C7-G7-//->
3சுனு...சுனு...swnw<-T11-W24-Z7-//->
4ஹோர்...ஹோர்...ḥr..<-G5-G7://-//-[தொடர்பிழந்த இணைப்பு]>
7நிப்...நிப்...nib..<-D35-M17-D58-E8-N35A#24-/->
8மெர்...என்...மெர்...என்...mr..n..<-U6://-N35[தொடர்பிழந்த இணைப்பு]://-G7- பரணிடப்பட்டது 2017-02-20 at the வந்தவழி இயந்திரம்>
9பென்னேசேத்தென்செப்பெத்பென்னேசேத்தென்செப்பெத்pnnstt-n-sptQ3:N35:N35-S29-K3:X1*X1-N35-S29-Q3:X1
10கேரெத்ஹெப்செபெசுகேரெத்ஹெப்செபெசுxrt-Hb-Spsw<-T28:D21-W3:X1*B1-Z3A-A50-Z3A-//->
11கூட்..ஹெமெத்...கூட்..ஹெமெத்...xw..Hmt..<-Aa1:D43-Z7-//-N42:X1-B1-//->
20காமுடிகாமுடிxA-mdw-ixA-A-m-Z7-d:y-T14
25செகேத்..செகேத்..skt..<-O34:V31:X1*Z5-//-Z1-G7-//->
26ஆர்...ஆர்...Ar..<-D36:D21-//->
29..நியா....நியா....niA..//-G7-N35-M17-G1-//
11-வது பக்கம்
வ எண்பொது பெயர்பட்டியலில் பெயர்மொழிபெயர்ப்புManuel de Codage
1ஜெகுதிசெக்கெம்..ரேsxm..ra<-N5-S42-Z1-//->
2எட்டாம் சோபெக்ஹோத்தேப்எட்டாம் சோபெக்ஹோத்தேப்செக்கம்...ரே<-N5-S42-Z1-G7-//->
3மூன்றாம் நெபர்ஹோத்தேப்செக்கெம்ரே எஸ்...<-N5-S42-Z1-G7-S29-//->
4முதலாம் நெபிரிராசெவாதிஜென்ரே...swAD-n-ra..<-N5-S29-M13-N35:.#234-//->
5இரண்டாம் நெபிரிஔநெபிரிஔரேnb-iri-Aw-ra#b-<-N5-V30-M17-D21:Z4-F40-Z7-Y1:Z2->#e
6நெபிரேஔரேநெபிரேஔரேnb-iri-Awt-ra#b-<-N5-V30-M17-D21:Z4-X1:.-F40-Z7-Y1:Z2->#e
7செமென்ரேசெமென்ரேsmn-ra#b-<-N5-S29-Y5:N35-U32-Y1:.*Z1->#e
8பெபியான்க்செவ்செரே...s-wsr-ra..#b-<-N5-S29-F12-S29-D21:D36->#e
9செக்கேம்ரே செத்வாஸ்சேத்]செக்கேம்ரே செத்வாஸ்சேத்sxm-ra-Sd-wAst<-N5-S42-F30:D46-A24-R19-X1:O49
16யுசர்...ரேயுசர்...ரேwsr..ra<-N5-F12-D21:.#1234-//->
17யுசர்..யுசர்..wsr..<-F12#3-//->
  • The Manuel de Codage text was written using the Open Source hieroglyphic editor JSesh.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஆதார நூற்பட்டியல்

வெளி இணைப்புகள்


🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்