திவ்ய பிரகாசு துபே

திவ்ய பிரகாசு துபே (Divya Prakash Dubey பிறப்பு 8 மே 1982) ஓர் இந்திய எழுத்தாளர் ஆவார் . [1] [2] [3] இவர் ஐந்து நூல்களை எழுதியுள்ளார்: டெர்ம்ஸ் அண்ட் கண்டிசன்ஸ் அப்ளை மற்றும் மசாலா சாய் மற்றும் முசாபிர் கபே , அக்டோபர் ஜங்சன் மற்றும் இப்னோபதுட்டி ஆகிய மூன்று சிறு புதினங்களை எழுதியுள்ளார். [4] [5][6][7] ஸ்டோரிபாஸி என்ற புதிய கலையிலும் பணி செய்து வருகிறார். [8]

திவ்ய பிரகாசு துபே
தொழில்புதின எழுத்தாளர்
தேசியம்இந்தியன்
கல்விரூர்க்கி பொறியியல் கல்லூரி
காலம்2013 முதல் தற்போது வரை
வகைபுனைகதை, சிறுகதை
குறிப்பிடத்தக்க படைப்புகள்டெர்ம்ஸ் அண்ட் கண்டிசன்ஸ் அப்ளை மற்றும் மசாலா சாய் மற்றும் முசாபிர் கபே , அக்டோபர் ஜங்சன் மற்றும் இப்னோபதுட்டி
இணையதளம்
www.divyaprakash.in

ஆரம்ப கால வாழ்க்கை

திவ்ய பிரகாசு துபே கார்டோய், காசியாபாத், லக்னோ மற்றும் வாரணாசியில் வளர்ந்தார். ரூர்க்கியில் இருந்துகணினியியல் பொறியியல் பட்டம் பெற்ற பின்னர் , புனேவின் சிம்பியோசிஸ் இன்ஸ்டிடியூட் ஆப் பிசினஸ் மேனேஜ்மென்டில் மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.பன்னாட்டுக் குழுமத்தில் இவருக்கு பணி கிடைத்தது. பின்னர், கதைகள் எழுதத் தொடங்கினார். [9]

படைப்புகளின் பட்டியல்

நூல்கள்

  • மசாலா சாய்
  • முசாபிர் கபே , அக்டோபர் ஜங்சன்
  • இப்னோபதுட்டி

சான்றுகள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=திவ்ய_பிரகாசு_துபே&oldid=3558601" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்