திருவொற்றியூர் (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி

திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி் (Thiruvottiyur Assembly constituency), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 10. இது வட சென்னை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், பொன்னேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

திருவொற்றியூர்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
மக்களவைத் தொகுதிவடசென்னை
மொத்த வாக்காளர்கள்306,004[1]
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக  
கூட்டணி      மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • அம்பத்தூர் வட்டம்

கத்திவாக்கம் நகராட்சி, திருவொற்றியூர் நகராட்சி, மணலி பேரூராட்சி மற்றும் சின்னசேக்காடு பேரூராட்சி[2]

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1967எ. பி. அரசுதிமுக51,43761.23வி. வெங்கடேசுவரலுகாங்கிரசு32,56438.77
1971மா. வெ. நாராயணசாமிதிமுக51,48753.74வெங்கடேசுவரலு நாயுடுநிறுவன காங்கிரசு35,39136.94
1977பி. சிகாமணிஅதிமுக26,45831.29எம். வி. நாராயணசாமிதிமுக23,99528.37
1980குமரி ஆனந்தன்காந்தி காமராசு தேசிய காங்கிரசு48,45147.36டி. லோகநாதன்காங்கிரசு44,99343.98
1984ஜி. கே. ஜெ. பாரதிகாங்கிரசு65,19454.26டி. கே. பழனிசாமிதிமுக53,68444.68
1989டி. கே. பழனிசாமிதிமுக67,84945.53ஜெ. இராமச்சந்திரன்அதிமுக (ஜெ)46,77731.42
1991கே. குப்பன்அதிமுக85,82356.54டி. கே. பழனிசாமிதிமுக58,50138.54
1996டி. சி. விசயன்திமுக1,15,93964.19பி. பால்ராசுஅதிமுக40,91722.65
2001டி. ஆறுமுகம்அதிமுக1,13,80854.94குமரி அனந்தன்சுயேச்சை79,76738.50
2006கே. பி. பி. சாமிதிமுக1,58,20446வி. மூர்த்திஅதிமுக1,54,75745
2011கே. குப்பன்அதிமுக93,94457.03கே. பி. பி. சாமிதிமுக66,65340.47
2016கே. பி. பி. சாமிதிமுக82,20543.93வி. பால்ராசுஅதிமுக77,34241.33
2021கே. பி. சங்கர்திமுக88,18544.09கே.குப்பன்அதிமுக50,52425.26
  • 1977இல் ஜனதாவின் முத்துசாமி நாயுடு 16800 (19.87%) & காங்கிரசின் மாதவன் 16888 (19.97%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989இல் காங்கிரசின் ஜி. கே. ஜெ. பாரதி 19782 (13.29%) வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் தேமுதிகவின் முருகன் 21915 வாக்குகள் பெற்றார்.
  • 2021இல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 47,757 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள்பெண்கள்மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள் மேலும்

ஆண்கள்பெண்கள்மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம்2016 வாக்குப்பதிவு சதவீதம்வித்தியாசம்
%%%
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
நோட்டா வாக்களித்தவர்கள்நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்