திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரி

திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரி என்னும் கல்லூரி கேரளத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. 1939-ஆம் ஆண்டில், சித்திரைத் திருநாள் பாலராம வர்மாவின் ஆட்சியில் இருந்த திருவிதாங்கூர் மாகாணத்தில் நிறுவப்பட்டது.

திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரி
வகைகல்வி, ஆராய்ச்சி
உருவாக்கம்3 சூலை 1939
தலைமையாசிரியர்முனைவர் எஸ். ஷீலா
கல்வி பணியாளர்
270
பட்ட மாணவர்கள்2400
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்710
அமைவிடம், ,
வளாகம்125 ஏக்கர் (500,000 m²)
சுருக்கம்CET
இணையதளம்www.cet.ac.in

அமைவிடம்

இது சீகாரியத்திற்கு அருகிலுள்ள குளத்தூரில் அமைந்துள்ளது. திருவனந்தபுரம் மத்திய தொடருந்து நிலையத்தில் இருந்து 13 கி.மீ தொலைவில் உள்ளது.

இந்தியாவில் பசுமையான வளாகங்களைக் கொண்டுள்ள கல்லூரிகளில் இதுவும் ஒன்று. [1]

துறைகள்

இளநிலை

முதுநிலை

வசதிகள்

  • உள்ளரங்க விளையாட்டுத் திடல்
  • திறந்தவெளி திரையரங்கம்
  • தொழில்நுட்ப நூலகம்
  • உணவகங்கள்

சான்றுகள்

இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்