திருச்சானூர்

திருச்சனூர் (அலமேலு மங்காபுரம், சிர்தானூர் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகரமாகும். இது திருப்பதி (கிராமப்புற) மண்டலத்தின் மண்டல தலைமையகம் ஆகும்.[4] இது திருப்பதி நகர்ப்புற ஒருங்கிணைப்பின் ஒரு பகுதியாகும். இங்கு திருச்சானூர் பத்மாவதி கோயில் இருப்பதால் இந்த நகரம் இந்துக்களின் புனிதத் தலங்களுள் ஒன்றாகும்.[5]

திருச்சானூர்
அலமேலுமங்காபுரம்
பத்மாவதி அம்மன் கோயில்
பத்மாவதி அம்மன் கோயில்
திருச்சானூர் is located in ஆந்திரப் பிரதேசம்
திருச்சானூர்
திருச்சானூர்
Location in Andhra Pradesh, India
ஆள்கூறுகள்: 13°36′28.15″N 79°27′4.17″E / 13.6078194°N 79.4511583°E / 13.6078194; 79.4511583
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப்பிரதேசம்
மாவட்டம்சித்தூர்
அரசு
 • வகைபஞ்சாயத்துராஜ்
 • நிர்வாகம்திருச்சானூர்
பரப்பளவு
 • மொத்தம்6.85 km2 (2.64 sq mi)
ஏற்றம்17 m (56 ft)
மக்கள்தொகை
 (2011)[2]
 • மொத்தம்22,963
 • அடர்த்தி3,400/km2 (8,700/sq mi)
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு
நேர வலயம்ஒசநே+5:30 (IST)

சொற்பிறப்பியல்

திருப்பதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளிலிருந்து இந்நகரம் முதலில் அலருமேலுமங்கபுரம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் அலமேலுமங்காபுரமாக மருவியது.[6]

வரலாறு

திருச்சனூர் பல்லவர்களின் ஆட்சியில் திருவென்கட்டத்தின் ஒரு பகுதியாக உருவாகியது, சோழர்களின் கீழ் ராஜேந்திர சோழமண்டலத்தின் ஒரு பகுதியாகவும் இருந்துள்ளது.

போக்குவரத்து

அலமேலுமங்காபுரம் சுமார் திருப்பதி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 4 கிலோ மீட்ட தொலைவில் அமைந்துள்ளது. இரயில் நிலைய இணைப்பானது திருப்பதியிலிருந்து கிடைக்கிறது.[7] இந்நிலையத்தினை பி வகை நிலையமாக மேம்படுத்தும் பணி தற்பொழுது நடைபெறுகிறது.[8]

கல்வி

ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிக் கல்வி மாநில, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளால், மாநில பள்ளிக் கல்வித் துறையின் கீழ் வழங்கப்படுகிறது.[9][10]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=திருச்சானூர்&oldid=3930869" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்