திருகோணமலை தேர்தல் மாவட்டம்

திருகோணமலை தேர்தல் மாவட்டம் (Trincomalee Electoral District) என்பது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகும். இத்தேர்தல் மாவட்டம் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை நிருவாக மாவட்டத்தை மட்டும் உள்ளடக்கிய தேர்தல் நோக்கங்களுக்கான ஒரு அலகாகும். 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு இம்மாவட்டத்தில் இருந்து தற்போது 4 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். 2010 ஆம் ஆண்டு இத்தேர்தல் மாவட்டத்தில் 246,890 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர்[1].

திருகோணமலை
இலங்கைத் தேர்தல் மாவட்டம்
மாகாணம்கிழக்கு
நிருவாக
மாவட்டங்கள்
திருகோணமலை
தேர்தல்
தொகுதிகள்
3
வாக்காளர்கள்246,890[1] (2010)
மக்கள்தொகை368,000[2] (2009)
பரப்பளவு2,727 கிமீ2[3]
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
4
உறுப்பினர்கள்எம். கே. ஏ. எஸ். குணவர்தன (ஐமசுகூ)
சுசந்த புஞ்சிநிலமே (ஐமசுகூ)br>ஆர். சம்பந்தன் (ததேகூ)
எம். எஸ். தௌஃபீக் (ஐமசுகூ)

தேர்தல் தொகுதிகள்

திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள தேர்தல் தொகுதிகள்:

  1. மூதூர் தேர்தல் தொகுதி
  2. சேருவில தேர்தல் தொகுதி
  3. திருகோணமலை தேர்தல் தொகுதி

2010 நாடாளுமன்றத் தேர்தல்

2010 ஏப்ரல் 8 ஆம் நாள் இடம்பெற்ற 2010 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்துக்கான முடிவுகள்:[4]

கட்சிதொகுதி வாரியாக முடிவுகள்அஞ்சல்
வாக்குகள்
இடம்
பெயர்ந்தோர்
வாக்குகள்
மொத்த
வாக்குகள்
%இருக்
கைகள்
மூதூர்சேரு-
வில
திருகோண
-மலை
 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (அஇமுகா, தேகா, சுக et al.)18,57622,75610,9617,487459,78442.78%2
 ஐக்கிய தேசிய முன்னணி (ஜமமு, இசுக(P), முகா, ஐதேக)21,9636,9368,7182,074039,69128.40%1
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ஈபிஆர்எல்எஃப், இதக, டெலோ)8,0683,29720,5781,3061933,26823.81%1
 சனநாயகத் தேசியக் கூட்டணி (மவிமு)1801,46052235702,5191.80%0
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்3022621,1064201,7121.23%0
தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி (தகா)161399562601,1820.85%0
 ஈபிஆர்எல்எஃப் (பத்மநாபா)9512051402790.20%0
இலங்கை தேசிய முன்னணி1214061201700.12%0
ஐக்கிய சோசலிசக் கட்சி962032201500.11%0
தேசிய அபிவிருத்தி முன்னணி2248291001090.08%0
 சுயேட்சைக் குழு 118295501010.07%0
 சுயேட்சைக் குழு 721304160980.07%0
அகில இலங்கை தமிழர் விடுதலைக் கூட்டணி10165450850.06%0
ஐக்கிய தேசிய மாற்று முன்னணி31142740760.05%0
 சுயேட்சைக் குழு 1416281710620.04%0
 சுயேட்சைக் குழு 3774010550.04%0
 சுயேட்சைக் குழு 61220810410.03%0
 சுயேட்சைக் குழு 131021710390.03%0
 சுயேட்சைக் குழு 122011700380.03%0
 சுயேட்சைக் குழு 5482300350.03%0
 சுயேட்சைக் குழு 1109860330.02%0
 சுயேட்சைக் குழு 10942000330.02%0
 இடது விடுதலை முன்னணி (இவிமு, ததேவிகூ)002920310.02%0
முஸ்லிம் விடுதலை முன்னணி212410280.02%0
ஐக்கிய சனநாயக முன்னணி138510270.02%0
ஜனசெத்த பெரமுன511610230.02%0
 சுயேட்சைக் குழு 472820190.01%0
 சுயேட்சைக் குழு 938500160.01%0
 சுயேட்சைக் குழு 228410150.01%0
 சிங்கள மகாசம்மத பூமிபுத்திர கட்சி55220140.01%0
 சுயேட்சைக் குழு 84311090.01%0
தகுதியான
வாக்குகள்
49,68135,21343,45411,37123139,742100.00%4
நிராகரிக்
கப்பட்டவை
3,2462,8543,483653410,240
நிராகரிக்
கப்பட்டவை
52,92738,06746,93712,02427149,982
பதிவு
செய்த
வாக்காளர்கள்
85,40169,04786,685241,133
வாக்குவீதம்61.97%55.13%54.15%62.20%

பின்வருவோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:[5] இரா. சம்பந்தன் (ததேகூ-இதக), 24,488 விருப்புவாக்குகள் (விவா); எம். எஸ். தௌஃபீக் (ஐதேமு-முகா), 23,588 pv; சுசந்த புஞ்சிநிலமே (ஐமசுகூ), 22,820 விவா; எம்.கே.ஏ.எஸ்.குணவர்தன (ஐமசுகூ), 19,734 விவா.

2004 நாடாளுமன்றத் தேர்தல்

2004 ஏப்ரல் 2 இல் நடந்த 13வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்:[6]

கட்சிதொகுதி வாரியாக முடிவுகள்அஞ்சல்
வாக்குகள்
இடம்
பெயர்ந்தோர்
வாக்குகள்
மொத்த
வாக்குகள்
%இருக்
கைகள்
MuturSeru-
wila
Trinco
-malee
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ACTC, EPRLF(S), ITAK, TELO)17,0056,17843,8801,89268,95537.72%2
 சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு45,5234,64713,3781,45065,18735.66%1
 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (மவிமு, முசுலிம் தேசிய ஐக்கிய கூட்டணி, சுக)1,85419,6076,2293,36231,05316.99%1
 ஐதேமு (இதொகா, சமமு, ஐதேக)68910,3463,1931,46315,6938.59%0
ஜாதிக எல உறுமய21563119887910.43%0
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி4961393375400.30%0
ஐக்கிய முசுலிம் மக்கள் கூட்டணி50323321170.06%0
இடது விடுதலை முன்னணி3212358870.05%0
ருகுண மக்கல் கட்சி5311170820.04%0
சிங்கள மகாசம்மத
பூமிபுத்ர கட்சி
4212101650.04%0
 சுயேட்சை 13111162610.03%0
 சுயேட்சை 6309172580.03%0
 சுயேட்சை 52614130530.03%0
 சுயேட்சை 321461230.01%0
 சுயேட்சை 214140190.01%0
 சுயேட்சை 44240100.01%0
தகுதியான வாக்குகள்65,42541,52067,3478,308182,794100.00%4
நிராகரிக்கப்பட்டவை3,0802,4243,0732738,863
மொத்த வாக்குகள்68,50543,94470,4208,581191,657
பதிவு செய்த வாக்காளர்கள்74,86963,16186,277224,307
வாக்குவீதம் (%)91.50%69.57%81.62%85.44%

பின்வருவோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:[7] இரா. சம்பந்தன் (இதக), 47,735 வாக்குகள்; க. துரைரத்தினசிங்கம் (இதக), 34,773; நஜீப் அப்துல் மஜீத் (முகா), 26,948; ஜெயந்தா விஜேசேகர (சுக), 19,983.

நஜீப் அப்துல் மஜீத் 2004 மே 30 சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு கட்சியில் இருந்து விலத்தப்பட்டார்.[8] அவர பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்தார்.

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்