திரிசூலம் (திரைப்படம்)

கே. விசயன் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

திரிசூலம் (Thirisoolam) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் 1973-ல் வெளியான உலகம் சுற்றும் வாலிபன் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. இது சிவாஜியின் நடிப்பில் வெளிவந்த 200-வது திரைப்படம்.

திரிசூலம்
இயக்கம்கே. விஜயன்
தயாரிப்புசாந்தி நாராயணசாமி
சிவாஜி புரொடக்ஷன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
கே. ஆர். விஜயா
ரீனா
நம்பியார்
மேஜர் சுந்தர்ராஜன்
ஜெய்கணேஷ்
புஷ்பலதா
எஸ்.மஞ்சுளா
வெளியீடுசனவரி 27, 1979
நீளம்4786 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்5.4 கோடி

நடிகர்கள்

பாடல்கள்

ம. சு. விசுவநாதன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[1]

எண்பாடல்பாடகர் (கள்)பாடலாசிரியர்நீளம் (நி:நொ)
1மலர் கொடுத்தேன்டி. எம். சௌந்தரராஜன்கண்ணதாசன்04.10
2காதல் ராணி கட்டிக் கிடக்கஎஸ். பி. பாலசுப்பிரமணியம்05.02
3என் ராசாத்திஎஸ். பி. பாலசுப்பிரமணியம்04.27
4இரண்டு கைகள்கே. ஜே. யேசுதாஸ், எஸ். பி. பாலசுப்பிரமணியம்04.07
5திருமாலின் திருமார்பில்கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம்05.10

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்