திரசுப்போல்

திரசுப்போல் (ஆங்கில மொழி: Tiraspol; IPA: [tɪˈraspəl]; உருசியம் மற்றும் உக்குரேனியம்: Тирасполь,[2] உருமானிய உச்சரிப்பு: [tiˈraspol]) என்பது சர்வேச தரமாக மல்தோவாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் ஆகும். ஆனால் இது திரான்சுனிஸ்திரியாவின் தலைநகரமும் நிர்வாக மையமும் ஆகும். திரசுப்போல் டினைஸ்தர் ஆற்றின் கிழக்கு ஆர்ரங்கரையாக அமைந்துள்ளது. இது தளபாடம் மற்றும் மின் உபகரணங்கள் என்பவற்றிக்கு பிரபல்யமான இடமாகும்.

திரசுப்போல்
நகராட்சி
டிரசுபோலின் நடுத்தெரு
திரசுப்போல்-இன் கொடி
கொடி
திரசுப்போல்-இன் சின்னம்
சின்னம்
நாடுசர்வதேசமாக  மல்தோவாவின் பகுதி
நடைமுறைப்படி administered by the unrecognised திரான்சுனிஸ்திரியா Pridnestrovian Moldavian Republic (Transnistria)
அரசு
 • டிரசுபோலின் மாநில நிர்வாக தலைவர்Andrey Bezbabchenko[1]
மக்கள்தொகை
 (2013)
 • மொத்தம்1,35,700
Area code+ 373 533

இந்த நகரம் ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 14ல் தனது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.[3]

காலநிலை

தட்பவெப்ப நிலைத் தகவல், திரசுப்போல்
மாதம்சனபிப்மார்ஏப்மேசூன்சூலைஆகசெப்அக்நவதிசஆண்டு
உயர் சராசரி °C (°F)0.7
(33.3)
2.3
(36.1)
7.8
(46)
16.5
(61.7)
22.5
(72.5)
25.8
(78.4)
27.4
(81.3)
27.3
(81.1)
23.0
(73.4)
16.1
(61)
8.6
(47.5)
3.3
(37.9)
15.1
(59.2)
தாழ் சராசரி °C (°F)-6.1
(21)
-4.3
(24.3)
-0.7
(30.7)
5.1
(41.2)
10.3
(50.5)
13.8
(56.8)
15.5
(59.9)
14.7
(58.5)
10.3
(50.5)
5.3
(41.5)
1.3
(34.3)
-2.8
(27)
5.2
(41.4)
பொழிவு mm (inches)33
(1.3)
35
(1.38)
28
(1.1)
35
(1.38)
52
(2.05)
72
(2.83)
63
(2.48)
49
(1.93)
38
(1.5)
26
(1.02)
36
(1.42)
38
(1.5)
495
(19.49)
சராசரி பொழிவு நாட்கள்11119101111107771111116
ஆதாரம்: உலக காலநிலை தகவல் சேவை (World Weather Information Service)[4]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=திரசுப்போல்&oldid=3666723" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்