திரகோபன்

திரகோபன்
பிளைத் திரகோபன், (திரகோபன் பிளைத்தீ)
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேசினிடே
பேரினம்:
திரகோபன்

குவெயர், 1829
மாதிரி இனம்
திரகோபன் சத்யரா
லின்னேயஸ், 1758

திரகோபன் (Tragopan) என்பது பாசியனிடே என்ற பகட்டு கோழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை பேரினமாகும். ஆண் பறவைகளின் தலையில் இரண்டு பிரகாசமான நிற, சதைப்பற்றுள்ள கொம்புகள் போன்ற அமைப்பு இருப்பதால், இந்தப் பேரினத்தின் உறுப்பினர்கள் பொதுவாக "கொம்பு பகட்டு கோழிகள்" என்று அழைக்கப்படுகின்றன. இவை இணை சேரும்போது இதனைக் காட்சிப்படுத்துகின்றன. மரங்களில் கூடு கட்டும் திரகோபான்களின் பழக்கம் பாசியானிட்களில் தனித்துவமானது.[1]

வகைப்பாட்டியல்

1829ஆம் ஆண்டில் பிரெஞ்சு இயற்கை ஆர்வலர் ஜார்ஜஸ் குவியர் என்பவரால் திரகோபன் பேரினம் அறிமுகப்படுத்தப்பட்டது.[2] திரகோபன் என்ற பெயர் உரோமானிய எழுத்தாளர்களான பிளினி மற்றும் பாம்போனியசு மேலா ஆகியோரால் குறிப்பிடப்பட்ட ஒரு புராணக் கொம்பு ஊதா தலை கொண்ட பறவை ஆகும்.[3]

இந்தப் பேரினத்தில் ஐந்து சிற்றினங்கள் உள்ளன.[4]

படம்விலங்கியல் பெயர்பொதுவான பெயர்பரவல்
திரகோபன் மெலனோசெபாலசுமேற்கத்திய திரகோபன்கோகிசுதான், ககன் பள்ளத்தாக்கு, கிஷ்த்வார், சம்பா, குல்லு மற்றும் பாக்கித்தானின் சட்லஜ் ஆற்றின் கிழக்கே ஒரு பகுதி
திரகோபன் சத்யராவன திரகோபன்இந்தியா, திபெத்து, நேபாளம், பூட்டான்
திரகோபன் தெம்மினிக்தெம்மினிக் திரகோபன்வடக்கு மியான்மர் முதல் வடமேற்கு டோன்கின் வரை.
திரகோபன் பிளைத்தீபிளைத் திரகோபன்வடகிழக்கு இந்தியா, வடக்கு மியான்மர் முதல் தென்கிழக்கு திபெத்து மற்றும் சீனா வழியாக பூட்டான்.
திரகோபன் கபோத்திகபோத்தீ திரகோபன்சீனாவின் புஜியான், ஜியாங்சி, ஜெஜியாங் மற்றும் குவாங்டாங் மாகாணங்கள்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=திரகோபன்&oldid=3980736" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்