தியாகராய நகர் (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி

தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 24. இது தென் சென்னை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. அண்ணா நகர், ஆயிரம் விளக்கு, சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், ஆலந்தூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

சென்னை (மாநகராட்சி) வார்டு எண் 117, 120 முதல் 127 வரை மற்றும் 137[1].

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு

மெட்ராஸ் மாகாணம்

சட்டமன்ற தேர்தல் ஆண்டுவெற்றி பெற்ற வேட்பாளர்கட்சிவாக்கு விழுக்காடு (%)
1957கே. வினாயகம்காங்கிரஸ்
1962காஞ்சி மணிமொழியார்திமுக
1967ம. பொ. சிவஞானம்தமிழரசுக் கழகம்

தமிழ் நாடு

ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1977ஆர். இ. சந்திரன் ஜெயபால்திமுக23,34631கிருஷ்ணமூர்த்திஅதிமுக22,31629
1980கே. சௌரிராஜன்கா.கா.காங்கிரசு42,56650சந்திரன் ஜெயபால்திமுக36,10043
1984கே. சௌரிராஜன்இ.தே.காங்கிரசு49,03848கலிவரதன்ஜனதா40,15439
1989சா. கணேசன்திமுக49,77243செளரிராஜன்இ.தே.காங்கிரசு27,66824
1991எஸ். செயகுமார்அதிமுக64,46060கணேசன்திமுக33,14731
1996ஏ. செல்லகுமார்தமாகா76,46266விஜயன்அதிமுக27,46324
2001ஜெ. அன்பழகன்திமுக57,87549சுலோச்சனா சம்பத்அதிமுக55,37646
2006வி. பி. கலைராசன்அதிமுக74,13149ஜெ. அன்பழகன்திமுக57,65438
2011வி. பி. கலைராசன்அதிமுக75,88358.48ஏ. செல்லகுமார்காங்கிரஸ்43,42133.46
2016ப. சத்யநாராயணன்அதிமுக53,20738.44என். வி. என். கனிமொழிதிமுக50,05236.16
2021[2]ஜெ. கருணாநிதிதிமுக56,03540.57சத்திய நராயணன் என்ற தி.நகர் சத்யாஅதிமுக55,89840.47

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள்பெண்கள்மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள்பெண்கள்மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம்2016 வாக்குப்பதிவு சதவீதம்வித்தியாசம்
%%%
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
நோட்டா வாக்களித்தவர்கள்நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்