தினூச பெர்னாண்டோ

கந்தன ஆரச்சிகே தினூச மனோஜ் பெர்னாண்டோ (Kandana Arachchige Dinusha Manoj Fernando, பிறப்பு: ஆகத்து 10 1979), இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாளர்களுள் ஒருவராக இருந்தவர். இவர் பானந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார்.

தினூச பெர்னாண்டோ
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகைதேர்வுஒ.நா
ஆட்டங்கள்21
ஓட்டங்கள்56-
மட்டையாட்ட சராசரி28.00-
100கள்/50கள்-/1-/-
அதியுயர் ஓட்டம்51*-
வீசிய பந்துகள்12642
வீழ்த்தல்கள்12
பந்துவீச்சு சராசரி107.006.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
--
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
-n/a
சிறந்த பந்துவீச்சு1/292/13
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/-1/-
மூலம்: [1], பிப்ரவரி 9 2006
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தினூச_பெர்னாண்டோ&oldid=2720215" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்