தவிசுடொக்

தவிசுடொக் ( Tavistock) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள நியூ ஜேர்சி மாநிலத்தின் கம்டென் கவுன்டியில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சியுள்ள நகரம் ஆகும்.

பரப்பளவு

2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இது 0.26 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் மொத்த பரப்பான 0.25 சதுர கிலோ மீற்றரும் நிலத்தினாலேயே சூழப்பட்டுள்ளது. இங்கு நீரினால் சூழப்பட்ட பிரதேசமே இல்லை.

மக்கள் தொகை

2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்நகரத்தின் மக்கள் தொகை 5 ஆகும். தவிசுடொக் பிரதேசத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 19.7 குடிமக்கள் ஆகும்.[1]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தவிசுடொக்&oldid=3215733" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்