தமோ

தமோ (Damoh), மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் மத்திய கிழக்கில் உள்ள தமோ மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். போபால் நகரத்திற்கு வடகிழக்கில் 250 கிலோ மீட்டர் தொலைவில் தமோ நகரம் உள்ளது. இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 595 மீட்டர் உயரத்தில் உள்ளது.

தமோ
நகரம்
ஜெயின் கோயில்கள், குண்டல்பூர் வர்தமான் ஏரி அருகில்
Damoh
Damoh
தமோ
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் தமோ நகரத்தின் அமைவிடம்
Damoh
Damoh
தமோ
தமோ (இந்தியா)
Damoh
Damoh
தமோ
தமோ (புவி)
ஆள்கூறுகள்: 23°50′N 79°27′E / 23.84°N 79.45°E / 23.84; 79.45
நாடு இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்தமோ
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்தமோ மாநகராட்சி
 • மேயர்மஞ்சு ராய்
 • மக்களவை உறுப்பினர்பிரகலாத் சிங் படேல்[1]
பரப்பளவு
 • மொத்தம்7,306.00 km2 (2,820.86 sq mi)
ஏற்றம்
595 m (1,952 ft)
மக்கள்தொகை
 • மொத்தம்1,39,561
 • அடர்த்தி148/km2 (380/sq mi)
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
470661
தொலைபேசி குறியீடு07812
வாகனப் பதிவுMP-34
பாலின விகிதம்913 ♂/♀
எழுத்தறிவு86.18%
இணையதளம்www.damoh.nic.in

மக்கள் தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 44 வார்டுகளும்,28,274 வீடுகளும் கொண்ட தமோ நகரத்தின் மக்கள் தொகை 1,39,561 ஆகும். அதில் ஆண்கள் 72,869 மற்றும் பெண்கள் 66,692 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 915 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 16972 (12%) ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 85.9% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 27,610 மற்றும் 2,886 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 78.84, இசுலாமியர் 14.79%, பௌத்தர்கள் , சமணர்கள் 4.83%, சீக்கியர்கள் 0.63%, கிறித்தவர்கள் 0.82% மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர்.[2]

இரயில் நிலையம்

தமோ இரயில் நிலையம் போபால், வீணா நகரங்களுடன் இணைக்கிறது.[3]

தட்ப வெப்பம்

தட்பவெப்ப நிலைத் தகவல், தமோ நகரம் (1981–2010, extremes 1970–2011)
மாதம்சனபிப்மார்ஏப்மேசூன்சூலைஆகசெப்அக்நவதிசஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F)33.3
(91.9)
37.2
(99)
41.0
(105.8)
45.2
(113.4)
49.8
(121.6)
46.6
(115.9)
42.6
(108.7)
38.4
(101.1)
38.2
(100.8)
39.2
(102.6)
37.0
(98.6)
32.0
(89.6)
49.8
(121.6)
உயர் சராசரி °C (°F)25.2
(77.4)
28.9
(84)
33.7
(92.7)
39.1
(102.4)
42.4
(108.3)
39.3
(102.7)
32.7
(90.9)
30.8
(87.4)
31.7
(89.1)
33.1
(91.6)
30.1
(86.2)
25.9
(78.6)
32.7
(90.9)
தாழ் சராசரி °C (°F)8.5
(47.3)
11.9
(53.4)
17.1
(62.8)
22.3
(72.1)
26.8
(80.2)
26.8
(80.2)
24.5
(76.1)
23.6
(74.5)
22.9
(73.2)
19.0
(66.2)
13.8
(56.8)
9.1
(48.4)
18.9
(66)
பதியப்பட்ட தாழ் °C (°F)0.5
(32.9)
1.6
(34.9)
7.0
(44.6)
14.6
(58.3)
19.0
(66.2)
19.8
(67.6)
18.0
(64.4)
19.0
(66.2)
15.0
(59)
10.5
(50.9)
5.0
(41)
2.5
(36.5)
0.5
(32.9)
மழைப்பொழிவுmm (inches)11.6
(0.457)
17.8
(0.701)
8.4
(0.331)
3.7
(0.146)
8.6
(0.339)
119.4
(4.701)
305.4
(12.024)
435.1
(17.13)
181.4
(7.142)
32.7
(1.287)
13.8
(0.543)
7.7
(0.303)
1,145.6
(45.102)
ஈரப்பதம்67604837385579848165606561
சராசரி மழை நாட்கள்1.11.60.80.40.76.212.815.78.11.80.80.750.6
ஆதாரம்: India Meteorological Department[4][5]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தமோ&oldid=3520033" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்