தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கப் பரிசுகள் மற்றும் விருதுகள்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் தமிழில் வெளியிடப்பட்ட நூல்கள் மற்றும் குறுந்தகடுகள் போன்றவற்றிற்கு பரிசுகள் மற்றும் விருதுகள் ஆண்டு தோறும் அளிக்கப்படுகின்றன.

பரிசுகள்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கீழ்கண்ட பெயர்களில் பரிசுகள் அளிக்கப்படுகின்றன. இந்தப் பரிசுத்தொகை இந்திய ரூபாயில் அளிக்கப்படுகின்றன.

  1. தோழர் கே.பி.பாலச்சந்தர் நினைவுப் பரிசு - சிறந்த நாவல் - ரூ.10000/-
  2. புதுமைப்பித்தன் நினைவுப் பரிசு - சிறந்த சிறுகதை நூல் - ரூ. 5000/-
  3. குன்றக்குடி அடிகளார் நினைவுப் பரிசு - தமிழ் வளர்ச்சிக்கு உதவும் நூல் -ரூ. 5000/-
  4. அமரர் சேதுராமன் -அகிலா நினைவுப் பரிசு - சிறந்த குழந்தை இலக்கிய நூல் - ரூ. 5000/-
  5. தமிழறிஞர் வ.சுப.மாணிக்கனார் நினைவுப் பரிசு - சிறந்த மொழிபெயர்ப்பு நூல் - ரூ. 5000/-
  6. அமரர் செல்வன் கார்க்கி நினைவுப் பரிசு - சிறந்த கவிதை நூல் - ரூ. 5000/-
  7. அமரர் சு.சமுத்திரம் நினைவுப் பரிசு - ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றிய படைப்பு ஒன்றுக்கு(கதை,கவிதை,நாவல்,ஆய்வு,கட்டுரை என ஏதாவது ஒன்று)- ரூ. 10000/-

விருதுகள்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கீழ்கண்ட பெயர்களில் விருது மற்றும் பரிசுகள் அளிக்கப்படுகின்றன. இந்தப் பரிசுத்தொகை இந்திய ரூபாயில் அளிக்கப்படுகின்றன.

  1. தோழர் மு.சி.கருப்பையா பாரதி – ஆனந்த சரஸ்வதி சார்பாக ஒரு மூத்த நாட்டுப்புறக்கலைஞருக்கு நாட்டுப்புறக்கலைச்சுடர் பட்டம் மற்றும் ரூ.10000 பரிசு
  2. தோழர் பா.இராமச்சந்திரன் நினைவு விருது - சிறந்த ஒரு குறும்படம் மற்றும் சிறந்த ஒரு ஆவணப்படம் - தலா ரூ. 5000/-

2016 சிறந்த நூல்கள்

2016-ம் ஆண்டில் வெளியான சிறந்த கலை இலக்கிய நூல்களுக்கான விருதுகள் பின்வருவன.[1]

பரிசு/விருதுநூல்நூலாசிரியர்பதிப்பகம்
சிறந்த நாவலுக்கான தோழர் கே.பி.பாலச்சந்தர் நினைவு விருதுமுகிலினிஇரா.முருகவேள்பொன்னுலகம்
சிறந்த கவிதை நூலுக்கான வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன்- செல்லம்மாள் ப.ஜெகந்நாதன் நினைவு விருதுஆதிமுகத்தின் காலப் பிரதிஇரா.பூபாளன்பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
சிறந்த சிறுகதை நூலுக்கான அகிலா சேதுராமன் நினைவு விருதுதாழிடப்பட்ட கதவுகள்அ.கரீம்பாரதி புத்தகாலயம்
சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது, மொழிபெயர்ப்பாளர்பயங்கரவாதியெனப் புனையப்பட்டேன்அப்பணசாமிஎதிர் வெளியீடு
சிறந்த விளிம்புநிலை மக்கள் படைப்புக்கான அமரர் சு.சமுத்திரம் நினைவு விருது'தீண்டாமைக்குள் தீண்டாமை' : புதிரை வண்ணார் வாழ்வும் இருப்பும்சி. லஷ்மணன்- கோ.ரகுபதிபுலம் வெளியீடு
சிறந்த கலை இலக்கிய விமர்சன நூலுக்கான தோழர்.இரா.நாகசுந்தரம் நினைவு விருதுமணிமேகலை பன்நோக்கு வாசிப்புமுனைவர் கா.அய்யப்பன்காவ்யா பதிப்பகம்
சிறந்த தொன்மைசார் நூலுக்கான தோழர் கே.முத்தையா நினைவு விருதுசிந்துவெளி பண்பாட்டின் திராவிட அடித்தளம்ஆர்.பாலகிருஷ்ணன்பாரதி புத்தகாலயம்
சிறந்த குழந்தைகள் இலக்கியத்திற்கான விருதுமாயக்கண்ணாடிஉதயஷங்கர்நூல்வனம்
சிறந்த மொழிவளர்ச்சிக்கு உதவும் நூலுக்கான விருதுஎழுக, நீ புலவன்!ஆ. இரா.வேங்கடாசலபதிகாலச்சுவடு

2017 சிறந்த நூல்கள்

2017-ம் ஆண்டில் வெளியான சிறந்த கலை இலக்கிய நூல்களுக்கான விருதுகள் பின்வருவன [2]

பரிசு/விருதுநூல்நூலாசிரியர்பதிப்பகம்
சிறந்த நாவலுக்கான தோழர் கே.பி.பாலச்சந்தர் நினைவு விருதுபெயல்சைலபதியாவரும் பதிப்பகம்
சிறந்த கவிதை நூலுக்கான வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன்- செல்லம்மாள் ப.ஜெகந்நாதன் நினைவு விருதுமகிழ்ச்சியான பன்றிக்குட்டிவெய்யில்கொம்பு பதிப்பகம்
சிறந்த சிறுகதை நூலுக்கான அகிலா சேதுராமன் நினைவு விருதுபூர்ணாஃஹூதிராமச்சந்திர வைத்தியநாத்பாரதி புத்தகாலயம்
சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது, மொழிபெயர்ப்பாளர்குஜராத் திரைக்குப் பின்னால்ச.வீரமணி - தஞ்சை ரமேஷ்பாரதி புத்தகாலயம்
சிறந்த விளிம்புநிலை மக்கள் படைப்புக்கான அமரர் சு.சமுத்திரம் நினைவு விருதுபேட்டைதமிழ்ப்பிரபாகாலச்சுவடு பதிப்பகம்
சிறந்த கலை இலக்கிய விமர்சன நூலுக்கான தோழர்.இரா.நாகசுந்தரம் நினைவு விருதுதமிழ்ப் புதினங்களில் பெண்கள் ஆண்கள் சாதிகள்எம்.ஆர்.ரகுநாதன்அலைகள் வெளியீட்டகம்
சிறந்த தொன்மைசார் நூலுக்கான தோழர் கே.முத்தையா நினைவு விருது2000 ஆண்டுகளுக்குமுன் தமிழ்நிலம்முனைவர் சி.இளங்கோஅலைகள் வெளியீட்டகம்
சிறந்த குழந்தைகள் இலக்கியத்திற்கான விருதுவித்தைக்காரச்சிறுமிவிஷ்ணுபுரம் சரவணன்வானம் பதிப்பகம்
சிறந்த மொழிவளர்ச்சிக்கு உதவும் நூலுக்கான விருதுசங்கப்பனுவல்கள் ' தொகுப்பு மரபு - திணை மரபுசுஜா சுயம்புசந்தியா பதிப்பகம்

2018 சிறந்த நூல்கள்

2017-ம் ஆண்டில் வெளியான சிறந்த கலை இலக்கிய நூல்களுக்கான விருதுகள் பின்வருவன [3]

பரிசு/விருதுநூல்நூலாசிரியர்பதிப்பகம்
சிறந்த நாவலுக்கான தோழர் கே.பி.பாலச்சந்தர் நினைவு விருதுஅற்றவைகளால் நிரம்பியவள்பிரியா விஜயராகவன்கொம்பு பதிப்பகம்
சிறந்த கவிதை நூலுக்கான வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன்- செல்லம்மாள் ப.ஜெகந்நாதன் நினைவு விருதுஅம்பட்டன் கலயம்பச்சோந்திவம்சி புக்ஸ்
சிறந்த சிறுகதை நூலுக்கான அகிலா சேதுராமன் நினைவு விருதுகனா திறமுரைத்த காதைகள்சித்ரன்யாவரும் பதிப்பகம்
சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது, மொழிபெயர்ப்பாளர்முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்கமலாலயன்என்.சி.பி.ஹெச்
சிறந்த விளிம்புநிலை மக்கள் படைப்புக்கான அமரர் சு.சமுத்திரம் நினைவு விருதுசுளுந்தீமுத்துநாகுஆதி பதிப்பகம்
சிறந்த கலை இலக்கிய விமர்சன நூலுக்கான தோழர்.இரா.நாகசுந்தரம் நினைவு விருதுஎங்கே இருக்கிறாய் கேத்தரின்மானசீகன்தமிழினி
சிறந்த தொன்மைசார் நூலுக்கான தோழர் கே.முத்தையா நினைவு விருதுகாலனி ஆட்சியில் நலவாழ்வும் நம்வாழ்வும்மரு.சு.நரேந்திரன்என்.சி.பி.ஹெச்
சிறந்த குழந்தைகள் இலக்கியத்திற்கான விருதுபுலி கிலிநீதிமணிபுக்ஸ் ஃபார்  சில்ட்ரன்
சிறந்த மொழிவளர்ச்சிக்கு உதவும் நூலுக்கான விருதுமரபணு என்னும் மாயக்கண்ணாடிமுனைவர் இரா. சர்மிளாகாவ்யா

2019 சிறந்த நூல்கள்

2017-ம் ஆண்டில் வெளியான சிறந்த கலை இலக்கிய நூல்களுக்கான விருதுகள் பின்வருவன [4]

பரிசு/விருதுநூல்நூலாசிரியர்பதிப்பகம்
சிறந்த நாவலுக்கான தோழர் கே.பி.பாலச்சந்தர் நினைவு விருதுஉயிர்வாசம்தாமரைச்செல்விசிந்தன் புக்ஸ்
சிறந்த கவிதை நூலுக்கான வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன்- செல்லம்மாள் ப.ஜெகந்நாதன் நினைவு விருதுஇப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?சமயவேல்தமிழ்வெளி
சிறந்த சிறுகதை நூலுக்கான அகிலா சேதுராமன் நினைவு விருதுலண்டன் 1995ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்ரிவர் தேம்ஸ் பதிப்பகம்
சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது, மொழிபெயர்ப்பாளர்நிழல் இராணுவங்கள்இ.பா.சிந்தன்எதிர் வெளியீடு
சிறந்த விளிம்புநிலை மக்கள் படைப்புக்கான அமரர் சு.சமுத்திரம் நினைவு விருது1. சாந்தி என்கிற நஜமுன்னிசா

2. கொண்டல்

தா.சக்தி பகதூர்

ஷக்தி

சந்தியா பதிப்பகம்

யாவரும் பதிப்பகம்

சிறந்த கலை இலக்கிய விமர்சன நூலுக்கான தோழர்.இரா.நாகசுந்தரம் நினைவு விருதுசிங்கப்பூர் இலக்கியம்எம். எஸ். ஸ்ரீலக்ஷ்மிஸ்ரீலக்ஷ்மி வெளியீடு
சிறந்த தொன்மைசார் நூலுக்கான தோழர் கே.முத்தையா நினைவு விருதுபாண்டிய நாட்டு வரலாற்றுத்துறை சமூக நிலவியல்வெ.வேதாசலம்தஞ்சாவூர் தனலட்சுமி பதிப்பகம்
சிறந்த குழந்தைகள் இலக்கியத்திற்கான விருதுஒற்றைச் சிறகு ஓவியாவிஷ்ணுபுரம் சரவணன்புக்ஸ் ஃபார் சில்ரன்
சிறந்த மொழிவளர்ச்சிக்கு உதவும் நூலுக்கான விருதுமுத்தொள்ளாயிரம் பதிப்பு வரலாறு (1905-2018)அ. செல்வராசுகாவ்யா பதிப்பகம்

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்