தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம்

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (Tamilnadu Medical services Corporation) ஒரு தமிழ்நாடு அரசு நிறுவனம். தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அரசினர் மருத்துவமனைகளிலும் இன்றியமையாத அனைத்து மருந்து, மாத்திரைகளின் இருப்பை உறுதி செய்வதை முதன்மையான நோக்கமாகக் கொண்டு சூலை முதல் நாள், ஆயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்று நான்கு அன்று, நிறுமங்கள் சட்டம் 1956 -ன் கீழ்ப் பதிவு செய்யப்பெற்று, தமிழக அரசால் தொடங்கப்பெற்ற ஒரு வரையறு நிறுவனமாகும்.

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்