தமிழன் (திரைப்படம்)

தமிழன் (Thamizhan) என்பது 2002ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் ஏ. மசிதின் இயக்கத்திலும் எஸ். ஏ. சந்திரசேகரின் திரைக்கதையிலும் விஜய்யை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.[2]

தமிழன்
தமிழன்
இயக்கம்ஏ. மசிது
தயாரிப்புசி. வெங்கடேசுரன்
கதைஎஸ்.ஏ. சந்திரசேகர்
இசைடி. இமான்
நடிப்புவிஜய்
பிரியங்கா சோப்ரா
நாசர்
ரேவதி
விவேக்
வெளியீடுஏப்பிரல் 12, 2002
ஓட்டம்162 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

நடிகர்கதைமாந்தர்
விசய்சூர்யா
பிரியங்கா சோப்ராபிரியா
நாசர்சக்திவேல்
இரேவதிசூர்யாவின் உடன்பிறந்தாள்
ஆசிசு வித்யார்திசி. கே.
தில்லி கணேசுஇலட்சுமிநாராயணன்
பாலாசி
விவேக்குநந்தகுமார்
வாசு விக்ரம்
சேது வினாயகம்

[3]

பாடல்கள்

தமிழன்
பாடல்
வெளியீடு2002
டி. இமான் காலவரிசை
தமிழன்'விசில்
(2003)
இலக்கம்பாடல்பாடகர்கள்நேரம் (நிமிடங்கள்:நொடிகள்)
1ஹொற்று பாற்றிதிப்பு, மாதங்கி04:38
2லாலா லோ முடிச்சோம்சங்கர் மகாதேவன், சி. கே. இலாவண்யா05:09
3மாட்டு மாட்டுடி. இமான், அனுராதா சிறீராம்05:03
4தமிழா தமிழாகார்த்திக்கு04:43
5உள்ளத்தைக் கிள்ளாதேவிசய், பிரியங்கா சோப்ரா05:04

[4]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தமிழன்_(திரைப்படம்)&oldid=3710873" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்