தகவல் பாதுகாப்பு

தகவல் பாதுகாப்பு (Information security) என்பது பல கோணங்களில் பயன்படுத்தப்படுகிறது. அதில் ஒன்று, அனுப்பப்படும் தகவல் சேருமிடத்தை சரியான நிலையில் சென்றடைவதை உறுதிபடுத்த மேற்கொள்ளும் நடவடிக்கை. அதற்காக, தகவல்கள் பிறர் அறியாவண்ணம் குறியீடுகள் ஏற்றி அனுப்பப்படுகிறது. பெறப்படும் இடத்தில் குறியீடுகள் நீக்கப்பட்டு தகவல் முழுமையாக பெறப்படுகிறது.

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தகவல்_பாதுகாப்பு&oldid=2223327" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்