டொம் டி குரூத்

டொம் நிக் டி குரூத் (Tom Nico de Grooth , பிறப்பு: மே 14 1979), நெதர்லாந்து துடுப்பாட்ட அணியின் முன்னணி துடுப்பாளர்களுள் ஒருவர். இவர் வலது கை துடுப்பாட்டக்காரராவார். பகுதிநேரமாக பந்துவீச்சில் பங்கேற்கும் இவரின் பந்துவீச்சு வலதுகை புறத்திருப்பம் ஆகும்.

டொம் டி குரூத்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்டொம் நிக் டி குரூத்
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை புறத்திருப்பம்
பங்குதுடுப்பாட்டக்காரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
  • Netherlands
ஒநாப அறிமுகம் (தொப்பி 33)ஆகத்து 6 2006 எ. ஸ்கொட்லாந்து
கடைசி ஒநாபசெப்டம்பர் 1 2009 எ. ஆப்கானிஸ்தான்
இ20ப அறிமுகம் (தொப்பி 2)2 August 2008 எ. Kenya
கடைசி இ20ப9 June 2009 எ. பாக்கித்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகைஒ.நாமுதல்ஏ-தரT20I
ஆட்டங்கள்2215316
ஓட்டங்கள்38777349696
மட்டையாட்ட சராசரி21.5029.7319.8424.00
100கள்/50கள்0/11/50/20/0
அதியுயர் ஓட்டம்971969749
வீசிய பந்துகள்64242
வீழ்த்தல்கள்113
பந்துவீச்சு சராசரி2.0027.0011.33
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
000
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a0n/a
சிறந்த பந்துவீச்சு1/21/22/32
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/–5/–7/–1/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 5 2009
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=டொம்_டி_குரூத்&oldid=3316501" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்