டெக்சுடர் சாக்சன்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
டெக்சுடர் சாக்சன் | |
[[படிமம்:{{{image name}}}|250px|]] 2008இல் ஆசுதிரேலியாவில் ஒரு போட்டியின் போது | |
Personal Info | |
---|---|
பிறப்பு | நவம்பர் 25, 1969 (1969-11-25) (அகவை 54), |
உயரம் | 5 அடி 6 அங்குலம் |
Professional Career | |
சிறந்த வெற்றி | திரு. ஒலிம்பியா, 2008 |
முன்னைய வெற்றியாளர் | ரோனி கோல்மன் மற்றும் சே கட்லர் |
டெக்சுடர் சாக்சன் (Dexter Jackson) அல்லது "தி ப்ளேடு" (The Blade) என்பவர் புளோரிடாவைச் சேர்ந்த சர்வதேச உடல் கட்டுதல் மற்றும் உடல் கோப்பு சம்மேளனத்தின் (IFBB) தொழிற்சார் உடற்கட்டாளர் மற்றும் உலக ஆணழகன் பட்டமான திரு. ஒலிம்பியா (2008) பட்டத்தை வென்றவர் ஆவார். இவர் 1969ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 25ஆம் தேதி பிறந்தார்.
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |